Login

Lost your password?
Don't have an account? Sign Up

உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! – சீமான் | நாம் தமிழர் கட்சி

Contact Us To Add Your Business

உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! – சீமான் | நாம் தமிழர் கட்சி
——-
Contribute Party Development Fund:
வங்கி கணக்கு விவரம் :

Account Name: Naam Tamilar Katchi
Bank Name: Axis Bank
Account Number: 916020049623804
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai-600095

மின்னஞ்சல்:
naamtamizhar@gmail.com

தொலைபேசி:
+91 9600709263
+91 44 4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

43 comments

    1. Madhu Bharath Karuppusami

      @vinothkumar rajendran ivvalavu periya katchiye nidhi illai enkirathu.. thanimanidhan seeman enna seithirukka mudiyum..neengal India enna seithathu appothu aatchiyil iruntha thravida arasu eppadi vedikkai parthathu endru kelungal..Athuthan sariyana kelvi..

  1. Sathish N

    நீங்கள் தான் கடைசி நம்பிக்கை என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் நமது கட்சியை தொடரந்து நடத்த வேண்டும் அண்ணா!

  2. Kumaran Tinku

    சமுத்திரத்தின் ஆரம்பப் புள்ளியியல் இருந்து தொடங்குகிறது “துளி”,தமிழனக்குகென அதிகார சமுத்திரத்தில் ஒன்றினைவோம்.

  3. solomon5050

    மடிந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி, தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்தும், விவசாய பன்னைகளை ஆங்காங்கே கட்டி எழுப்பவேண்டும் என்ற நம்மாழ்வாரின் கனவினை நனவாக்க துடிப்புடன் செயல்பட்டு கொண்டும், இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் அதிமுக, திமுக -வின் அநாகரீகமான அரசியல் கலாச்சாரத்தினை புரட்டிப் போட்டு புரட்சி செய்ய வந்திருக்கும் சீமான் அவர்களே, உங்களுக்கு உதவ எந்த தமிழ் மகனும் தயங்கமாட்டான். சிறுதுளி பெருவெள்ளம் என்பதனை தற்சமயம் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இலட்சோப இலட்சம் இளைஞர்களின் பேரெழுச்சி சொற்ப பத்தே மானாக்களின் எண்ணிக்கையில்தான் ஆரம்பித்ததென்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி இப்பொழுது நீங்கள் கேட்கும் பண உதவி சொற்பமாக இருந்தாலும், அனைவரும் மனமுவந்து தரும்பொழுது, நமது இயக்கம் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் செயல்பட உதவும். எங்களுக்கெல்லாம் தன்மானத்தை கற்றுத்தந்த உங்களின் தலைமை வேண்டும், உங்களின் பொதுப் பணி தங்கு தடையில்லாமல் நடைபெற ஏற்கனவே அனுப்பியுள்ளேன் எனது பங்கினை. தயவுசெய்து பெற்றுக்கொள்ளவும். வாழ்க தமிழன்! வளர்க தமிழ்!!

  4. தமிழ் பசங்கட Logo

    அண்ணா எங்களிடம் உள்ள கடைசி அம்பு நீங்கள்தான் எங்களின் நம்பிக்கையும் நீங்கள்தான் நான் தருகிறேன் அண்ணா நீங்கள் தொடர்ந்து பணி செய்யுங்கள் உங்கள் பின்னால் நாங்கள் . . நாம் தமிழர்

  5. VinothKumar

    Anna my wife is pregnant and also on other side m contributing to my parents for constructing house !. But still since you had asked and I have too much trust on you !. I am contributing Rs.1000 /- in this tough situation !. I am one of those 1000 !. Naam Tamilar !. Keep up ur work !. I have donated now !.

    1. VinothKumar

      @Devi !. Oh are we getting water from Kerala and karnataka now ? Kerala had already built a dam across bhavani river and building another one !. Karanata allocated 60000 crore to build a dam across Kaveri !. still supporting dravadian philosophy ? Non sense !. First lets take care of Tamils then let us talk about dravidians !. Even Central government refusing to form Kaveri mgt board !. As Seeman anna mentioned many times we can satisfy our water needs by effectively saving water by maintaining lake ponds !. there is no need to beg from neighbour states !. Ruling non-tamils to say JJ-Mysore & Karunanidhi/stalin-Andhra natives dont feel about tamils !. If they could have felt for it know they could have taken steps to avoid killing Ezham tamils and fisherman !. when our tamils were dying whereas our state was supplying power from NLC to central tats non sense where central failed to stop it !. Pls let tamil rule tamil nadu !. get lost from our way !. m not illiterate to get advise from u !. i know wat m doing !.

    2. karupan tamilan

      Tamil Brothers and Sisters BEAWRE of paid trolls,

      There are Paid trolls who pretend to be Tamil and usually uses very
      nasty attack on Tamils. You may see a Tamil Name…speaks Tamil..but
      still attacks Tamils and discourages Tamils.
      You know the paid trolls from what they speak.
      You may see a women name, but not a women…you may a see a Tamil Name
      but not Tamils..

      So ignore them keep up the TAMIL SPIRIT.

      Valga Tamil.

  6. kalai egamparam

    எமது இனத்தின் எதிர்கால வாழ்க்கைக்காக தங்களையே தியாகம் செய்யும் எம் தமிழ் உறவுகளுக்காக நானும் கரம் தருகின்றேன் ஈழத்தமிழன் இலன்டன்

  7. Kalia Purumal Doraisamy

    I hope my brothers from overseas expecially those who are well to do financially please contribute generously. He is struggling and I am retired man yet I want to contribute. I am 70 years old but I too feel the fire of a Tamilan. I beg you all. Thank you all.

  8. Parthipan

    என்னுடன் பிறந்தவனே நான் பணம் அனுப்புகிறேன்.
    ஆயிரத்தில் நானும் ஒருவன்

    1. karupan tamilan

      Chelvyn,,..here is the answer..

      Tamil Brothers and Sisters….BEAWARE,

      There are Paid trolls who pretend to be Tamil and usually uses very
      nasty attack on Tamils . You may see a Tamil Name…speaks Tamil..but still attacks Tamils and discourages Tamils.
      You know the paid trolls from what they speak.
      You may see a women name, but not a women…you may a see a Tamil Name but not Tamils..

      So ignore them keep up the TAMIL SPIRIT.

      Valga Tamil.

    1. தமிழ் கடல்

      ஒன்னும் பிரச்சனை இல்லை நீங்க தமிழகத்தில் இருக்கிங்க அதனால நிங்க நேரில் போய் உதவுங்கள் ஏழைகளுக்கு நான் ஒரு நம்பிக்கையான ஒரு கட்சிக்கு உதவுவதன் மூலம் என் ஆசை நிறைவேறும். உங்களுடைய கருத்துக்கு நன்றி நான் நாம் தமிழர் கட்சியின் விசுவாசி

  9. Muthuraj Karunakaran

    இறைவனே உன்னை தேடி கண்டுபிடித்து அனுப்பி வைத்திருக்கிறுக்கிறார்

  10. சுரேஷ் குமார்

    1000 ருபாய் பணம் செலுத்திவிட்டேன்!! இனி மாதந்தோறும் 1000 ருபாய் எப்பாடுபட்டாவது செலுத்துவேன்!! இது எனது தமிழ் மீது ஆணை!!

    1. Arunachalam V

      Inum ivana nambitu irukura sila koottam irukuu.. Atha nenacha romba kastama iruku.. Kandipa ina veriya yelar manasulaiyum puguthuran.. Atchi ku matum vanthuta paithiya karan tamil nadu ku taniya kodi vachi ithu thani naadu india ilanu soluvan muttal… Otrumaiya indian ah yelaru serthu irupom.. Avanga inga varatum nama anga povom yelaru otrumai ah irukalam.. Mumbai la evlo tamilar irukanga nama hindi karanugala veliya anupuna avanuga tamil karangala veliya anupuvanga theva ilatha inaveri than varum.. Don’t support tiz guy.. Yenaikathu nalathu pesirukana avan seri ila ivan seri ilanu tha soluvan oru nalum avan ena pana poranu sonathe ilaa.. Kadasi vara mic munadi kathiye saavu athan vithii.. 10 yrs ku munadii ayyapan murugan yela sami aiyum kevlama pesunan.. Ipo vote kaga en muppattan muruganu solran.. Athulaiye theriya venuma.. Itha sona tamil ina thoroginu ivanoda thampi galam vanthuruvanuga sombu thukitu.. Yenaikathu antha vijayalakshmi ku pathil solirukana unga seeman..seeman leelaigal nu link ah pathurutha yarum ivana follow pana matiga.. such a no. 1 fraud

    2. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

      நாம் தமிழர் சுரேஷ் நீங்கள் பதிவிட்ட செய்தி என் நெஞ்சை பதற வைத்தது நானும் ஆயிரம் ரூபாய் செலுத்துகிறேன் நாம் தமிழினத்துக்காக..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE