ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் ஆவது எப்படி? – விளக்க
Contact Us To Add Your Business
#JoinNTKFamily #JoinNaamTamilarKatchi #NTKMembershipDrive #ITWing #NTKMembership
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
Nanum seralam T v malai
நான் மூன்று மாதங்களுக்கு முன்பே இணைந்து விட்டேன்
வாழ்த்துக்கள் நாம் தமிழர்
💥💥💥
கோயம்பத்தூர்
நான் சேர்ந்து விட்டேன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
எல்லா உயிர்களும்
இன்பமாக வாழ்க
சித்தர்கள் துணை
Five tamil shanham and ntk win people’s
Namma tamilr
Nam tamiliar
ada ponga amani…kadisila D.M.K karan kitta engala adagu vachachu….naan erakanave urpinarthan..aana enimel edhu velikagathu..naam thamizharngra perula community arasiyal poitu eruku…devar + nadar + sc ..ednha lobby poitu eruku..edhuku naanga uzhaikanuma..ada pongappa..
@JUST COMMON MAN எது தமிழ் சமூகம்?..இந்த நாடார்+ முக்குலத்தோர்+ Sc ..இவர்கள் மட்டும் தான் தமிழ்ச்சமூகமா?..இதை நான் புதியதா சொல்லலை 10 வருடமா கூர்மையா கவணித்த பிறகு எனக்கு இது புலணானது…
@Jenish P கட்சி பொறுப்பில் உள்ள எல்லாருமே..நாடார்+முக்குலத்தோர்+ Sc.இது தவிர வேறு யார் இரண்டாம் கட்ட தலைவர்கள்?.. ..இந்த சமூகங்கள் மட்டும் தான் தமிழர்களா?..இவர்கள் தான் இவர்கள் சொல்கிற தமிழர்கள் போலும்…😂
@prabhu g ..தம்பி என்னைப்போன்றவர்களை உண்மைம்மான போர்களத்துக்கு கூப்பிடுங்க உங்களுக்கு முன்னாடி வந்து நிப்போம்..ஆனா எங்களை வைத்து வேறு அரசியல் செய்து கொண்டிருந்தால் முதலில் எதிர்ப்பது நாங்களாகத்தான் இருப்போம்..நாங்கள் எதிர்பார்த்து வந்தது உண்மையில் அனைத்து தமிழருக்குமான கட்ச்சி இது என்று…ஆனால் இங்கும் சாதி லாபிகளள் மட்டுமே உள்ளதை உணர முடிந்தது..அனைத்து சாதியையும் அரவனையுங்கள்..ஆனால் சில சமூகத்துக்காக சில சமூகங்களை வண்மமாக பார்ப்பது ஏற்புடையல்ல…
@kumaran s தமிழ் சமூகம் தான்
@JUST COMMON MAN ..அப்படியா?..இப்போ நாம் தமிழர் கட்ச்சியோ தலைமை பொறுப்பில் உள்ளவர்களோட சமூக அடையாளத்தை நீங்களே பாருங்கள்.இல்லைனா நான் தெளிவா விளக்கவா?..
Will join