Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் செய்தியாளர் சந்திப்பு |

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

63 comments

  1. shayina Reema

    ஒருவர் முதலமைச்சராக என்ன என்ன தகுதி வேண்டுமோ அது எல்லாம் என் அண்ணன் (சீமானுக்கு) உண்டு…

  2. Candor 07

    உனக்கு பதில் நிறையா இருக்கு ஆனா கேள்வி தான் இருக்காது எங்கள் அண்ணனிடம் 💪❤️

    1. கண்ணன் கண்ணன்

      2021, இல் நாம் தமிழர் எதிர் கட்ச்சி, வாழ்த்துக்கள், நாம்தமிழர்கள்

  3. eliyathamby kuncharalingam

    டாஸ்மாக் சாராயம்மூடப்படும் .. இவையெல்லாம் மாறித் பனம்பால், தென்னம்பால், இரண்டும் தேசிய பானமாகக் கொண்டுவரப்படும் …. .. படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் சொந்த ஊரில் அரசு வேலை வாய்ப்பு , ஆடு மாடு கோழி வளர்த்தல் விவசாயம் ஆகியவை எல்லாம் அரசு வேலை.

    தரமான குடிநீர்,
    தரமான கல்வி ,
    தரமான மருத்துவம் இலவசமாக வழங்குவோம்
    234 தொகுதிகளிலும் வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾வெல்லப்போறான் விவசாயி….நாம் தமிழர் கட்சி 💪💪💪🌿🌾🌴❤🔥🙏🙏🙏👍👍👍

    1. Kumar Mvm

      @Vinayagamurthy Sabarinath Yes bro, Ivanunga seemaana thervu seyyalana kooda paravailla aana marubadiyum marubadiyum ivanunga kollai adikiraanga endru therindhum ivangalai thervu seigiraargale adhaan mudiyala. Thirudargal endru therindhum vakku seluthum ivargalai ennavendru solvadhu. Yosipadhillayaa illa dravidathin paichal appadiyanu theriyala.

    2. Vinayagamurthy Sabarinath

      @Kumar Mvm neenga sollurathu ellam unma dhaan bro ana intha makkal pesuvangale thaveera vella seiya matanga evan kasu tharan,evan OC la porul tharan nu paathu dhaan vote pannuvanga..

  4. Ranandakumarambalam Anand

    என் உயிர் உள்ள வரை என் ஓட்டு விவசாயி சின்னத்தில் தான் அண்ணன் சீமானுக்கு

  5. Candor 07

    தம்பி தங்கைகளே 🤗
    இந்த மூன்று நாட்கள் மிகவும் முக்கியமானது.
    முடிந்தளவுக்கு ஓட்டு சேகரித்து வாக்களிக்க செய்யுங்கள் விவசாயி சின்னத்திற்கு. அவர்களிடம் ஒரு வாய்ப்பு அண்ணனுக்கு தாருங்கள் என்று கேளுங்கள் மீதியை அண்ணன் பார்துக்கொள்வார். நன்றி 🤗❤️

  6. Shanmugavel Kandasamy

    விரலில் இட்ட மை;
    விடுதலை பெற்ற மை.

    தேர்தலுக்காக வந்த மை;
    மாறுதலுக்காக நின்ற மை.

    நிறம் கொண்ட மை;
    வேசம் போட மை.

    கட்சிகள் சாரா மை;
    ஆட்சிக்கு வேரான மை.

    வறுமையாக இருந்தாலும் வாய்ப்பளிக்கும் மை ;
    உரிமையை மீண்டும் உயிர்ப்பிக்கும் மை.

    வாக்களித்த அடையாளத்தைக் காட்டும் மை;
    வாக்களித்தவருக்கு தன்மானத்தைக் காட்டும் மை.

    ஓட்டுப்போடுவது கடமை;
    அதில் தான் வேண்டும் நமக்கு பொறுமை.

    பணத்திற்கு மயங்கி ஓட்டுப் போட்டால் மடமை;
    மனதிற்கு பயந்து ஓட்டுப் போட்டால் அதுவே நேர்மை…

    சில்லரைக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்🙏🏻🙏🏻🙏🏻

    🌾வெல்லப்போறான் விவசாயி🌾

    இவண்

    க.சண்முகவேல்

  7. Ku Kwt

    நல்ல பதிவு மக்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் வெல்லப்போறான் நாம் தமிழர்

  8. Robert LOPPIAH

    உலகில் நீ தான் உயர்ந்தவன்
    உன் வாக்கு விவசாயிக்கு என்றால்
    உலகில் நீ தான் உயர்ந்தவன்
    உங்கள் சின்னம் விவசாயி

  9. Ganesan Vaiyathurai

    கருத்துக்கணிப்புகளுக்கும்.EVM மிசினுக்கும் தடைபோட வேண்டும் இல்லையேல் இந்தியாவில் மாபெறும் பிரச்சினைகள் தோன்றி புரட்சியாக மாறி இந்தியா பல்வேறு
    நாடாகப்பிரியும்

  10. HIGH REV TAMIL

    அன்னன் பேச போது எனக்கு செம்ம கோபம் admk dmk மேல வருது. 🌾🌾🌾
    திருவொற்றியூர் அன்னன் வெற்றி பெற வேண்டும்.

  11. oess solar

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள் அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும

  12. oess solar

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள் அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும

  13. dheva gjs

    அண்ணன் மிகவும் பக்குவப்பட்டுவிட்டார்…. மிகவும் பொறுமையாக நிதானமாக பதிலளிக்கிறார்….
    எனக்கெள்ளாம் செம்ம கோவம் தான் வருது இவனுங்க கேக்குர‌ கேள்வி யேல்லாம் பாக்கும் போது….

    1. Krishna Sellam

      அவரவர் தொகுதியில் !
      வேட்பாளராக நின்றதை விட !
      பிற தொகுதியில் வேட்பாளராக நின்றவர்கள் தான் அதிகம் !
      இது அந்த கூமுட்டை ஊடககாரனுக்கு தெரியாதா ?!
      அந்த முட்டாள் சோறு தான் தின்கிறானா ?! அல்ல வேறு என்ன தின்கிறான் ?!
      இந்த கேள்வியை அந்ந கூமுட்டைகாரனுக்கு தயைகூர்ந்து அனுப்பி வையயுங்கள் !
      வடநாட்டை சேர்ந்த ராகுல் காந்தி !
      மாநிலம் விட்டு மாநிலம் மாறி கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற போது !
      இந்த கூமுட்டை ஊடககாரன் !
      வீடு வீடாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானா ?!
      மாடு மேய்க்க கூட லாயக்கற்றவன் எல்லாம் ஊடகக்காரன் !
      கா……..தூ….!
      தமிழன் !

  14. aathi

    நான் இதுவரை 38 வாக்குகளை சேகரித்துள்ளேன் கருத்துகள் உள்ளிட்ட அனைவரும் இதேபோல் வாக்கு சேகரித்தால் கண்டிப்பாக வெல்வோம் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE