ஜக் மோகன் சிங் உரை 19-09-2023 தடா நா.சந்திரசேகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் | சாகுல் ஹமீது
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, வருகின்ற 19-09-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையின் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பொதுச்செயலாளர்
மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின்
நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
19-09-2023 செவ்வாய்க்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம்
முத்தமிழ்ப் பேரவை
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை
இந்நிகழ்வில், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மொழி பதிவு செய்யும் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
*மொழி பெயர்ப்பு
நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍
மதிப்பிற்குரிய. சிங் ஜயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம்தமிழர்
சீக்கிய அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்…
ஐயா அவர்களின் நினைவு பெருமையை ஏற்படுத்துகிறது நன்றி
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
அரசியல் சிங்கம் சீமான் வெற்றி..
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
இந்திய ஒன்றிய பெரும்நிலப்பரப்பின் பூர்வீக குடிகள்
மொழிபெயர்ப்பு செய்த சகோதரருக்கு நன்றி 💪💪🙏
தமிழ்தேசிய நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க மறைந்த உறவுகள் கண்ட கணவை நாம் உளமாற ஏற்று உறுதியாக களத்தில் நிற்க்க வேண்டும் நாம் தமிழர்..
நாம் தமிழர் ❤❤❤❤
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍 நாம் தமிழர்
எனக்கும் ஆங்கிலம் தெரியாது தமிழில் மொழிபெயர்ப்பதற்கு நன்றி 🙏🙏🙏
I love wanted speech and Jagmohan Singh ayya I love you வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Good translation. Thanks to the interpreter.
I love you pro jag mohan sing, from Malaysia Naam tamilar,,,
வாழ்த்துகள்
உலகின் ஒவ்வொரு தமிழ் மக்கள் உள்ளங்களில் நிறைந்தவர்களாக செந்தமிழன் சீமானும் நாம் தமிழர் உறவுகளும் நிறைந்துள்ளனர். இது மட்டுமில்லாது சீக்கியர்களின் உள்ளங்களிலும் சீமானும் தம்பிகளும் நீங்கா இடம்பெற்றுள்ளனர் என்பதற்கு இந்த சீக்கியரின் உரையே சான்றிதழ் வழங்குகிறது. இந்த ஆங்கில உரையை மிகச்சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய உறவுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன்
நாம் தமிழர்.
இறையருள் நல் வாழ்த்துக்கள் ஐயா அருமையான மொழிபெயர்ப்பு உங்களுக்கும் இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி 👌👌