நாம் தமிழர் கட்சிக்காக மைக் சின்னத்துடன் இலண்டன் பாராளுமன்றத்தின் முன்பு புதுமையான பரப்பு
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே ???
Ha ha ha
வாழ்க தமிழ் வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன் வெல்க நாம் தமிழர் கட்சி
நினைக்கவும் பார்க்கவும் பெருமையாக உள்ளது இனி நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது இது காலத்தின் கட்டாயம் மக்களே நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு வாக்களித்து அண்ணன் சீமான் அவர்களை வெற்றி பெற செய்வோம் இது நமது கடமை
❤❤❤???????????????✌✌✌✌✌✌✌????????????
வெல்லட்டும் வெல்லட்டும் நம் படை வெல்லட்டும் நாம் தமிழர்
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்???
வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்காளிப்பீர் நாம் தமிழர் கத்தார்
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி ???????????????????????????????
வரேவா!.
இங்கே ஈழத்தமிழன் இல்லை, தமிழ்நாட்டுத் தமிழன் இல்லை மாறாக, உலகத் தமிழன் என்பதே உண்மை. மகிழ்வான சிறப்பான உணர்வான முன்னெடுப்பு இது. தமிழராக என்றும் எங்கும் இணைவோம். மலேசிய, சிங்கை மற்றும் தமிழை மறந்தாலும், தமிழராக வாழ்ந்துவரும் மொறீசியஸ், தென்னாபிரிக்கா, ரிறீயூனியன் தமிழர்கள் உட்பட அனைவரும் தமிழின வெற்றிக்காக உழைப்போம்.
( முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மொறீசியசில் நிறுவப்பட்டு வணங்கப்படுவதை இங்கே கூறியாகவே வேண்டும்).
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. பெருமையடா எனக்கு. ?????
அதிலும் நான் யாழ்ப்பாணத்தவன்.
அண்ணா… உலகேங்கும் கொண்டு செல்வோம்…
நாம் தமிழ்ர்…
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ????
என் சொந்தங்களே நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறுகிறது இனம் ஒன்றாக வேண்டும் வென்றாக வேண்டும் காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்
இன்ஷாஅல்லாஹ் ❤ இம்முறை நாம்தமிழர் தான் மாபெரும் வெற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம்தமிழர் வெற்றி உறுது ?
Insha Allah yaa Allah❤
உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன்
நன்றி நண்பர்களே.
வாழ்த்துக்கள் உறவுகளே, இது போன்று மென்மேலும் முயற்சி செய்து கொண்டே இருங்கள், நான் சிவகங்கையில் இருந்து நாம் தமிழர்
நாம் தமிழர் வெல்லட்டும்
இலங்கை
லண்டன்
நன்றி அண்ணா நாம் தமிழர் ???
தமிழன் எங்கிருந்தாலும் அவன் உணர்வை இழக்கவே மாட்டான் வீர தமிழன்டா என் இனம்…???
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே, ஒன்றாய் வாழ்வோம்.
உலக சொந்தங்களுக்கு உறவுகளுக்கு கோடான கோடி வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழினத்தை விட்டு விடாதீர்கள் தமிழினம் காக்கப்பட வேண்டிய அவசியம் காலம் நமக்கு கையளிக்கப்பட்டு இருக்கிறது அதனால் உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒரே குறிக்கோளோடு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அன்பான வேண்டுகோள்