[நேரலை] 14-05-2019 தென்னிலை | அரவக்குறிச்சி இடைத்தேர்தல் Seeman Speech Today Aravakurichy Thennilai
Contact Us To Add Your Business
செய்திக்குறிப்பு: ஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
பத்தாம் நாளான நேற்று 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் செக்காரக்குடி பொட்டலூரணி சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொண்டார்.
ஒட்டப்பிடாரம் கடைவீதி:
செக்காரக்குடி:
பதினொன்றாம் நாளான இன்று 14-05-2019 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணியளவில் *அரவக்குறிச்சி* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *ப.கா.செல்வம்* அவர்களை ஆதரித்து *தென்னிலை பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *வேலாயுதம் பாளையம் (Roundtana)* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைப்பு:
புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
வலைதளம்:
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
தமிழன் ஆளாமல்.. தமிழர் உரிமை பாதுகாக்க படாது.. வாழ்க தமிழ் வளர்க தமிழர்களின் ஒற்றுமை
நாம் தமிழர்
நாம ஆட்சி அமைக்கிறோம்.இந்த உலகம் நம் வழியை பின்பற்றும்
விவசாயி வாழ்க வளமுடன் நலமுடன் வர வேண்டும் தமிழம்
மிகுந்த வலியோடு பேசுகிறார் அண்ணன்.
இதே குரலை சட்ட சபையில் ஒலிக்க ஆசை .உங்கள் மதிப்புமிக்க வாக்குக்களை நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு அளியுங்கள்.
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
இது சத்திய யுகத்தின் காலம் நாமே வெல்வோம்…. சில ஆண்டுகள் போராட்ட்டம் இருக்கும். நாமே வெல்வோம்
நாம்தமிழர் நாமேதமிழர்
நமஆட்சி அமைந்தே ஆகவேண்டும் காலத்தின் கட்டாயம் இது
நாம் தமிழர் கட்சியின் வெற்றி நிச்சயம்
இளைஞர்களின் விவசாயிகளின்
அதரவு பெற்ற நாம் தமிழர்
தமிழ் நாட்டில் இரண்டு பெரிய திராவிடக்கட்ச்சிகள ஹைட்ரோ கார்பன் திட்டம்.. ஸ்டெர்லைட் திட்டம்..டெல்டா பகுதியில் எண்ணெய் கிணறகள அமைத்து பாலைவனமாக மாற்றும திட்டம்;
தமிழ் நாட்டினை குறிவைத்து இத்தகைய கொடூரமான ,நாசகார செயல்கள் செய்பவர், திருடர்கள், ஊழல்வாதிகள் ,அயோக்கியர்கள் ,பாழ் படுத்து கிறார்கள்.
தமிழர்கள் யாவரும் ஜாதி மதங்களை கடந்து நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்….நாம் தமிழர்…..
Vellapporan vivasayi. Sattiyam oru naal vellum
NTK AND SEEMAN ARE ONLY HOPE FOR TAMIL NADU
இத்தனை காலம் ஏமாந்தது போதும்.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற அன்பான தாய் தமிழ் உறவுகளே, உங்கள் மதிப்புமிக்க வாக்குக்களை நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு அளியுங்கள்.
நாம் தமிழர் கட்சி விரைவில் மலரும்
எதைப் பார்த்தாலும் காசு, பணம், துட்டு, (வெறும் வளர்ச்சி எத்தகையது ,ஆற்று மணலை அள்ளித் தின்று விட்டு குவளையில் நீர் கொடுப்பது,) அதை பசித்தால் அதையே! உணவாக சாப்பிட வேண்டியதுதானே, தானே சோறு என்கிறீர்கள்,
Vote for NTK
திராவிடகட் சிகள் தமிழனுக்கு உண்மை புரியாத மாதிரி நடித்து நாடகமாடிஉண்மை தன்பக்கம் இருப்ப தாக நம்பவைத்து எல்லா தமிழ்இனத்தின் உயிரை எடுத்திடுவான்
நாம் தமிழர் நிச்சயம் வெல்ல வேண்டும் மானத் தமிழன் ஆள வேண்டும் தமிழினம் நிம்மதியாக வாழ வேண்டும் தாய் தமிழ் உறவுகளே வாக்களியுங்கள் விவசாயி சின்னத்துக்கு