[நேரலை] 21-08-2021 காலை 10 மணி | கடலூர் மண் கண்டெடுத்த தமிழ்த்தேசியப் போராளி கடல்தீபன் நினைவேந்தல்
Contact Us To Add Your Business
அறிவிப்பு: ஆகத்து-21, தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி
அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நினைவைப் போற்றும் விதமாக 21-08-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் சென்னை, மேற்கு கே. கே. நகரில் அமைந்துள்ள அசோகா பார்க் இன் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறவிருக்கிறது
நாள்: 21-08-2021 (சனிக்கிழமை) காலை 10 மணி
நிகழ்விடம்: அசோகா பார்க் இன் அரங்கம்,
சென்னை, மேற்கு கே. கே. நகர்,
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Media
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்: …
முகநூல் (Facebook) :
…
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanTopic #SenthamizhSeeman #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanFastNews #Kadaldheepan #Jaladeepan #KadalTheeban #Chennai #WestKKNagar #AshokaParkInn
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
தியாக கடல் தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் 😭😭😭🙏🙏🙏
தம்பிக்கு ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் வணக்கம்.
RIP Deepan..
வலிகளுடன் வீரவணக்கம்..
அண்ணன் கடல் தீபனுக்கு வீர வணக்கம்
அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
நாம் தமிழர் கட்சி👍👍👍🐯🐯🐯💪💪💪♥️♥️♥️🔥🔥🔥🌾🌾🌾
தீபன் தம்பி ஆன்மா இயற்கையோடு இணைந்து அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🏾
வீர வணக்கம்
நாம் தமிழர்
கடல் தீபன் கண்ணீர் வணக்கம்
கண்ணீர்வணக்கம்
நாம் தமிழர்
கண்ணீர் வணக்கம்😭
இருவருக்கும் ஆழ்ந்த கண்ணீர் வணக்கம் 🙏🙏🙏😭
போராளி கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
அண்ணன் கடல் தீபன் இறப்பிற்கு தடுப்பூசி நிறுவனமும் தடுப்பூசி போடச்சொல்லி வற்புறுத்திய அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
🐯😔வருந்துகிறேன் அண்ணா🐯
அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🏽
வீரவணக்கம். நாம் தமிழர் பிரான்ஸ்
கண்ணீர் வணக்கம்