Login

Lost your password?
Don't have an account? Sign Up

புதுக்கோட்டை மற்றும் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு முயற்சி! – சீமான

Contact Us To Add Your Business

Declare Ariyalur, Karur & Trichy Districts as Protected Agricultural Zones & Make Union Govt to Abandon Hydrocarbon Projects!

English Version:

On behalf of the Naam Thamizhar Katchi, I urge the Thamizh Nadu Government not to support the implementation of any project, including hydrocarbons, which would affect people and the land in any part of Thamizh Nadu, not just Ariyalur and Pudukottai, and be firm and make the Union Government understand the position of Thamizh Nadu Government in this matter.

அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும். – சீமான் வலியுறுத்தல்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

20 comments

  1. Rajenthiran Raj

    இதற்கு ஒரே தீர்வு நாம் தமிழர் ஆட்சி திருந்த வேண்டியது தமிழ் நாட்டு மக்கள்

  2. Chelladurai Devarasu

    இதற்கு எல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி ஒன்று மட்டுமே .அதனால் தன்மான மிக்க தமிழர்களே இனியாவது நாம் தமிழர் கட்சியில் இணைந்து அவர்களுக்கு வலு சேருங்கள் அது தான் தமிழ் நாட்டிற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு.💪💪💪💪 நாம் தமிழர் 💪💪💪

  3. Sankar S

    தமிழர் நல விரோத திட்டங்கள் முன் வைக்கப்படும் ஆரியர்களால். அதை தவிர்க்க முடியாத இந்த அரசு தமிழர்களை நசுக்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் தான் நாம் தமிழர் கட்சியின் அருமையை தேவையை உணர ஆரம்பிக்கும் இந்த மண்டூக மக்கள் கூட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE