Login

Lost your password?
Don't have an account? Sign Up

விமர்சிப்பவன் | பணம் | தீய சொல் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 26-10-2023

Contact Us To Add Your Business

ஓட்டப்பந்தயத்தில் ஓடித்தோற்பவன், வெளியில் நின்று வேடிக்கை பார்த்து விமர்சிப்பவனை விட மேலானவன்!

வாழ்க்கையில் பலரை முதுகில் சுமக்கிறோம்; சிலரை மட்டுமே நெஞ்சில் சுமக்கிறோம்!

பணம் நம் செருப்பை போல இருக்க வேண்டும்; சிறிதாக இருந்தால் காலை கடிக்கும்; பெரிதாக இருந்தால் தடுக்கி விழுவோம்!

தீயோருடன் இருப்பதைவிட, தனிமையில் இருப்பது நல்லது; தீய சொல் பேசுவதைவிட, மௌனமே சிறந்தது!

நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கவலை; மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

24 comments

 1. Anoop Prabhakar

  அன்புள்ள அண்ணா முதல் பாயிண்ட் அருமை அதுதான் ஓட்டப்பந்தத்தில் ஓடுபவனை விட வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன் அதுதான் வாழ்க்கை அனுபவம் அதுதான் உண்மை நாம் செயல்படாமல் நாம் எதுவும் சொல்லி விட முடியாது அல்லவா செயல்படனும் அதில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் எதிர்த்து உண்மையாகவும் நேர்மையாகவும் நாம் நின்றால் நாம் வெல்வது உறுதி இது உண்மை இது சத்தியம்.

 2. Anoop Prabhakar

  அன்புள்ள ,சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம். உண்மையில் உங்களுக்கு நான் பதிவு கொடுத்தேன் அதே வார்த்தை காட்சிகள் ,நேற்று மாலை எங்கள் சாயில் வந்ததை கேட்டு அதிசயம் அற்புதம் இப்படி தான் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியேவார்த்தைகளும் காட்சிகளும் இறைவனால் அமைக்கப்பட்டு கொடுக்கின்றவை அது உண்மைசத்தியம். ஆனால் நான் ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கும் பொழுது இந்நிகழ்வுகள் காட்சிகள் கேட்பவை எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருக்கிறது இது உண்மை சத்தியம் அப்பொழுதுவார்த்தைகளும் காட்சிகளும் இறைவனால் அமைக்கப்பட்டு கொடுக்கின்றவை அது உண்மை சத்தியம். இப்பொழுது மட்டும் இல்லை எப்பொழுது ஆரம்பம் ஆனதோ அன்றிலிருந்து என் கடமையை முடித்து நான் சமுதாயத்திற்கு வருவேன் நான் சொல்லியாக வேண்டும் என்னுடையநிகழ்வுகள் மிராக்கள் அதிசயம் அதிசயமாக எல்லாவற்றையும் நினைக்கும் பொழுது இந்நிகழ்வுகள் தான் நடந்து கொண்டிருக்கிறது அதுதான் உண்மை. எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நான் ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கும் பொழுது இந்நிகழ்வுகள் காட்சிகள் கேட்பவை எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருக்கிறது இது உண்மை சத்தியம் அப்பொழுதே என்னுடைய உடல்நிலை மாற்றமும் ஏற்பட்டு கொண்டே இருந்தது இதுவும் உண்மை சத்தியம் நான் இப்படியெல்லாம் ஒரு இடத்திற்கு போவேன் என்று நினைக்கவில்லை ஒரே ஒரு இடத்திற்கு போனேன். அவர் சொல்வது உண்மை என்றேன். அங்கு தெளிவாக, என்னுள் இறைவன் இருக்கிறான் என்றுஅந்த யோக பயிற்சி எல்லாம் எவ்வளவு வருடங்களாக செய்கிறீர்கள்என்னை மாதிரி நீங்கள் நிரூபிக்க முடியுமா என்று கேட்டேன் அங்கு பதில் இல்லை அந்த இடம் ஆத்ம வணக்கம் அது அவருடைய பெயர்அப்பா என்று நானும் அவரை அழைத்தேன். உண்மையில் எல்லாமே சொன்னார் உண்மையில் ஆனால் நிரூபிக்க முடியாது ஏனால் இது இறைவனால் கொடுக்கப்பட்டவை இது உண்மை சத்தியம் என்பதற்கு நான் ஒரு சாட்சியாக என்னுடைய எண்ணங்களை அலைவரிசை சரியாக இருக்கிறது என்று நிரூபித்தேன் .உண்மையிலே உண்மையிலே அவர்கள் புகழ்ச்சியாக ஒவ்வொருவரும் தன்னுடைய செயல்களும் தன் புகழ்ச்சிக்காகவே அவர்கள் வாழ்க்கை ஏற்படுத்துகிறார்கள் அதனால் தான் அந்த இறைவனை அடைவது மிக கடினம் இது உண்மை இது சத்தியம் .என்று ஒரு மனிதன் மனிதனை காயப்படுத்தாமல் உண்மையாக நேர்மையாக வாழ்க்கையில் , எதுவும் நிரந்தரமில்லை என்று நாம் வரும்பொழுது அந்நிகழ்வு மாற்றம் ஏற்படுகிறது இதுதான் உண்மை சத்தியம் இது இப்படி எல்லாம் இருக்கும் என்று எனக்கு தெரியாது எல்லாம் அவன் செயல்.அழகான தலைப்பு திரும்ப நான் பதில் இன்று என் உடல்நிலை பரவாலை இருந்தாலும் இன்னும் சிறிது ரெஸ்ட் எடுக்க வேண்டும்.என் உயிர் சாய் அவர் இன்றுநான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும்றைவனுக்கே.

 3. Anoop Prabhakar

  அன்புள்ள அண்ணா செல்வம் எவ்வளவு இருப்பதில் என்பதில் நாம்பயனில்லை அதை எப்படி நாம் ,பயனாக,அன்பு கருணைமனித நேயம் இருந்தால் மட்டும்தான்அந்த செல்வம்மற்ற மனிதர்களுக்கு மனிதர்களுக்கு பயன்படுகின்றற மாதிரி செயல்படுகிறோம் செய்கின்றோம் என்பதில்தான் சரியானவை அதுதான் உண்மை

  கடைசி பாயிண்ட் அருமை அந்தத் தோல்வி எதனால் சமுதாயத்தில் உள்ள மனிதர்கள் மனிதநேயமில்லாத மனிதர்களாக இருப்பதனால் தான் அந்த தோல்வி அதிக வலியை கொடுக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சரியானவை எது என்று அவன் வாழ்க்கையை கடக்கும் பொழுதுதான்கடைசி பாயிண்ட் அருமை அந்தத் தோல்வி எதனால் சமுதாயத்தில் உள்ள மனிதர்கள் மனிதநேயமில்லாத மனிதர்களாக இருப்பதனால் தான் அந்த தோல்வி அதிக வலியை கொடுக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சரியானவை எது என்று அவன் வாழ்க்கையை கடக்கும் பொழுதுகடைசி பாயிண்ட் அருமை அந்தத் தோல்வி எதனால் சமுதாயத்தில் உள்ள மனிதர்கள் மனிதநேயமில்லாத மனிதர்களாக இருப்பதனால் தான் அந்த தோல்வி அதிக வலியை கொடுக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சரியானவை எது என்று அவன் வாழ்க்கையை கடக்கும் பொழுதுதான் நம்ம சரியான பாதையில் சென்று சரியாக கடந்தால் மட்டும் தான் உணர்வு வரும்.

  சும்மா கண்ட தப்பான செயல்களுக்கு தோல்வி அதையெல்லாம் எடுத்துக்கொண்டு மனிதர்களிடம் கொண்டு செல்வது முட்டாள் முட்டாள்எல்லோரும் அவரவர்கள் தோல்வி வருது என்று எடுத்துக் கொண்டால் அது சரியானவை அல்ல பல முட்டாள்கள் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் முட்டாள்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள் எத்தனை தடவை சொன்னாலும் அவனுடைய வாதம் விவாதமாக தான் சொல்வது சரி என்றுசொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை ரொம்ப கோவப்பட்டு சொல்கிறேன் முட்டாளாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏற்ற ஏமாற்றக்கூடாது என்று நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன் இது உண்மைஇது சத்தியம்.

 4. Anoop Prabhakar

  நாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்த இறைவன் வழி சரியானவையாக இருந்தால் சரியான பாதை சரியாக செல்கிறது அது என் வாழ்க்கையில் நடந்ததுமற்றவர்களுக்காக நாம் இல்லை நாம் நமக்காக இருக்கிறோம் அதுதான் உண்மை அப்படிதான் நான் கடந்து வந்திருக்கிறேன் அதுதான் உண்மைஎனக்கு தெரியாது தெரியாது கடந்து வந்த பிறகு நம்ம வந்த வழி சரியாக இருக்கிறது என்று இந்நிகழ்வு நடக்கும் போது என்னால் உணர முடிகிறது அப்பொழுதுஇதற்குக் காரணம் புத்தரின் உடைய போதனைகளை கண்ணால் கண்டதினால் அதன்படி வந்த பாதை வழி வழி வழி வழி சரியாக இருக்கிறது என்று உணர முடிந்தது.அவரவர்கள் சொல்லிய வார்த்தைகள் நமக்கு எது சரியோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும் நமக்கு தேவையில்லாதவற்றை எடுக்க தேவையில்லை அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்க தேவையில்லைநம் வரலாறு இலக்கியவற்றில் எல்லாம் நல்லுரை அவர்களுக்குஅவர்கள் மனம்அவர்கள் மனவலி எந்த அளவு இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் வார்த்தை வந்திருக்கும் அதுதான் அது நமக்கு எது தேவையோ அது நம் எடுத்துக் கொள்ளணும் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காதல்லவா அதுதான்் உண்மை

 5. Anoop Prabhakar

  அன்புள்ள அண்ணா ,தீயோருடன் தீய சொல் இந்த மாதிரி மனிதர்களை விட்டு விலகி இருப்பதுதான்் நல்லது அடுத்த பாயிண்ட் எல்லாவற்றிற்கும் அதுதான் சரியானவை.அதுதான் ரொம்ப முக்கியமா நாம் எப்படி நம்முடன் யார் இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்று நம் முடிவு பண்ணுவது இதெல்லாம் சரியாக இருந்ததனால் தான் இந்நிகழ்வு என்னுள்் ஏற்பட்டது.உண்மை உண்மை சத்தியம்.

 6. Anoop Prabhakar

  அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்.ம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும் நடக்கப்போகிறது இது உண்மை இதுு சத்தியம்.

  இப்பொழுதுதான் உங்கள் ஆடியோ ஒன்று யாதும் ஊரே யாவரும் கேளிர் ஏற்கனவே கேட்டது தான் இருந்தாலும் கிடைத்தது கேட்டேன் அப்படியே ஒரு உணர்ச்சி வேகம் இருக்கின்றதல்லவா அந்த ரத்தத்தில் நம் வரலாறு இலக்கியம் என்று பேசும்பொழுது நாம் அந்த ஒரு காலகட்டங்களில் இருந்ததுனால் அந்த ஒரு உணர்வு வருகிறது இது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும் அந்த உணர்வு இருந்தால் மட்டும்தான் நம் நாடு சமுதாயம் என்று அந்த ஒரு உணர்வு உண்மையாக நேர்மையாக வரும். சும்மா வந்து ஏமாத்து பொய் காக இந்த நம்ம பெரிய ஒரு புகழ்ச்சிக்காக நம்ம அந்த கொள்ளையடித்து பணத்தை சேர்ப்பது இதெல்லாம் வந்து மனிதர்கள் செய்யக்கூடிய விஷயம் அல்ல.

  நம் அப்பாகாமராஜர் எப்படி இருந்தால் நம் நாடு நம் சமுதாயம் எதுவுமில்லாமல் எப்படி அந்த உணர்வு அவருக்குள் ஏன் வந்தது என்றால் அந்த உணர்வு இருக்கிறது அதுதான் வரலாறு இலக்கியம் இதுதான் உண்மை. அது கேட்டவுடன் இந்த பதிவு அது மட்டும் இல்லை என் மகன் என் அப்பாவை பார்ப்பதற்கு அவர்கள் ஃபேமிலியாக போயிருக்கிறார்கள் அதையும் பத்தியும் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் கேட்டு முடித்து கொஞ்சம் நம்ம வரலாறையும் பற்றி நம் அந்த நிகழ்வுகளை பற்றியும் அவனிடம் கொஞ்சம் வாதம் செய்யணும் எது சரி தவறு என்று அதெல்லாம் முடித்துவிட்டு இந்த பதிவு இனிமேல் தான் இந்த ஆடியோவை கேட்க போகிறேன்23ஆம் தேதி இந்த மாதம் பேசிய ஆடியோ, யாதும் ஊரே யாவரும் கேளீர்.கடைசி குரல் அந்த சேனல் நன்றாக எடிட் பண்ணி இருக்கிறார்கள்.

 7. Anbazhagan Subramani

  எவன் காலை ஆவது பிடித்து தான் உயர வேண்டும் என்றால் அந்த உயர்வுதேவயேஇல்லை

 8. Anoop Prabhakar

  அன்புள்ள அண்ணா இரண்டாவது பாயிண்ட் அருமை என் உயிர் சாய் ஓ மை காட் ஐ லவ் யூஎன் உயிர் மூச்சு என் சாய் சாய் தான் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் என்பதற்கு உதாரணம்.

 9. KARAM KORPPOM

  Excellent bro neenga entha suzhnilaiyilum ippadiye irukkanum unga manasu mattum engalukku pothum. Viraivil naan nam illakkai Etta oodi konde iruppom thirumbi parkkamal. Nammakkul intha otrumaikal than ungalai rattha uravay eerkka seithathu. Naan pesumpothum thangachi endru unga kural thazhu thazhukkum pothu en ithaiyam innum vekam edukkirathu. Vaazhttha vayathillai enimum vazhtthukiren ungalukkay kattirukkiren thanjaiyil ungal varavai nokki. ❤❤headmaster sophia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE