Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE: #சீமான் வாக்குப் பதிவு | வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளி

Contact Us To Add Your Business

🔴LIVE: தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்கள் இன்று காலை 7.45 மணியளவில் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்யவிருக்கிறார்.

#Seeman #TNElection #TNElection2021 #TNElections2021 #NTK4TamilNadu #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

#வெல்லப்போறான்விவசாயி
#முடிவெடுதமிழினமே

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here To Add Your Business

57 comments

  1. தமிழ் காணொளி

    தேர்தல் முடிந்தபின் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ntk ஆள் போடுங்க இல்லனா திருடன்கள் பெட்டியை மாற்றி விடுவார்கள்

  2. Haram Bhai Allah Memes

    வடக்கனும் தெலுங்கனும் நம்மை பணத்த குடுத்து ஏமாத்துவான்‌.. நாம் தமிழர் 👌👍🙏

  3. Lone Rider

    நான் தற்போது நாம் தமிழருக்கு வாக்களித்து விட்டு வெளியே வரும்போது அப்படி ஒரு கர்வம். சரியானதைத் தேர்ந்தெடுத்த ஒரு திருப்தி…. புரட்சி நிச்சயம் வெல்லும். நாம் தமிழர்…

    1. Sathyaraj Sathyaraj

      சம உணர்வு. ஆனால் இயந்திரம் மீது நம்பிக்கை இல்லை. பயமாக இருக்கிறது. நியாயம் வெல்ல வேண்டும். உழவன் வெற்றி பெற வேண்டும். 🌱🌱🌱🌱🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴👍👍👍👑👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏 இறைவா.

  4. உழவனின் நண்பன் GSJ

    நாம் தமிழருக்கு வாக்கு அளித்தது எனக்கு பெருமையா இருக்கு 👍👍 பல 👍👍

  5. Sarbu Deen

    நானும் என் மனைவியும் நாம் தமிழருக்கே ஓட்டுப்போட்டோம்💪💯வெற்றி நிச்சயம் அண்ணா

  6. Meendezhu மீண்டெழு

    நான் அரபு நாட்டில் பணி புரிவதால்,
    என் சார்பில் என் குடும்பத்தில் மற்றும் நட்பு வட்டாரத்தில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயிக்கு 25 ஓட்டுக்கள்வரை உறுதி செய்துள்ளேன்…

    1. Siva Sivaguru

      Thanks you brother l am from Canada NTK 💪🏿💪🏿💪🏿💪💪💪🇨🇦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧👩‍👩‍👦‍👦👩‍👦‍👦👩‍👦‍👦👩‍👦👨‍👧‍👧👨‍👧‍👧👩‍👩‍👧‍👧

  7. SHIVA SHIVA

    முதல்முறை நான் வாக்கு செலுத்திவிடென். என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே.!!!💐💐

  8. venki email

    நாம் தமிழரின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்….!!🌹🌹🌹🌹🌹🌹🌴🌴🌿🌹🌹🌹🌹🌹🌹🌴🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌿🌴🌹🌹🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌹🌹🌹

  9. Y Edits

    நல்லவர்களுக்கு வாக்களித்து விட்டோம் என்ற கர்வம் நமக்குள் இருந்தால் …அது விவசாயி சின்னத்துக்கு மட்டுமே பொருந்தும்…. நான் விவசாயிக்கு வாக்களித்தேன் …🌾🌾🌾🌾🌾

  10. Kutty Like Channel

    நான் பண்ருட்டி தொகுதியில் விவசாயி சின்னத்தில் களம் காணும் சகோதரி சுபாஷினி அவர்களுக்கு எனது வாக்கை 4வது வரிசை எண்ணில் செலுத்தி ஆதரவு அளித்து விட்டேன்

    வெற்றி நமதே🌾🌾🌾🌾

  11. RPD

    எங்கள் முதலமைச்சர் என்று கர்வத்துடன் பார்க்க வேண்டும்… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..🙏🙏🙏🙏

  12. Savitha Subramaniam

    வேண்டாம் என்று சொல்லியும் பிடிவாதமாக உடல்நலம் சரியில்லாமல் ஆக்சிசன் சிலிண்டருடன் வந்து விவசாயி சின்னத்தில் வாக்களித்தார் என் தாய்🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE