Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | 03-04-2021 திருவொற்றியூர் பெரியார்நகரில் மாபெரும் பொதுக்கூட்டம்

Contact Us To Add Your Business

🔴LIVE: 03-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

#தற்போது

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியின் 6, 7, 12, 13 ஆகிய வட்டங்களைச் சார்ந்தப் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்

#வெல்லப்போறான்விவசாயி
#முடிவெடுதமிழினமே

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here To Add Your Business

33 comments

  1. rajeswari veerappan

    ஐந்து முதல்வர் வேட்பாளர்களில் மிகவும் துடிப்பான, அறிவான மக்களுக்கு நேர்மரை எண்ணங்களை பரப்புகின்ற ஒரே தலைவர் இவர்தான்.இந்த தேர்தல் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    1. Rajesh-mumbai

      மிகச் சிறப்பு நண்பா வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் நீங்களும் உங்களது குடும்பமும் நோய் நொடி இன்றி வாழ இனமான பற்றாளன் தமிழன் வாழ்த்துகிறேன்– இப்படிக்கு மராட்டிய மண்ணில் இருந்து மானத்தமிழன்

  2. airondrive team airondrive team

    அண்ணா நீங்க வந்த 10 ஆண்டு உங்களுக்கு மற்றும் வாக்கு அளிக்கிறேன்
    நாம் தமிழர்

  3. anjipal

    ஒக்கால ஒலி பிரசன்னா கொத்தடிம சுபவி எச்சில் சர்பத்து எல்லா கூமுட்டைகளும் பாத்துக்கங்கடா..இது சுடலைக்கு சேர்ந்தது போல துட்டு கொடுத்து சேர்ந்த கூட்டமில்ல தானா இனம் விடுதலை அடையனும் நிம்மதியா கடனின்றி வேளாண்மை செழிக்க வாழனும் என்ற எண்ணத்தால் தானா சேர்ந்த கூட்டம். படை பெறுகிக் கொண்டே இருக்கும் இவ்வுலகம் தமிழரின் ஆட்சி வலிமையை உணறும் வரை..

    1. Maha Lakshmi Maha

      மமதை வேணாம் தம்பி நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள் அனைவரும் சட்ட மன்றம் செல்ல மக்களும் ஆண்டவனும் ஆசிர்வதிக்கட்டும் அண்ணன் கடுமையான உழைப்பாளி

    2. Annaamalai Swaminathan

      ராஜீவ் காந்தி/கருபழனி/ டென்ட் கொட்டை விக்கி பேர்களை விட்டு விட்டீர்

  4. Syed Ibrahim

    இந்த மாதிரி ஒரு தலைவனை எங்கடா போய் தேர்ந்தெடுப்பீர்கள் பாருங்கடா ஒரே ஒருமுறை ஓட்டு விவசாயத்திற்கு போடுங்கள்

  5. Alagappan D

    வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு வாழவைப்போம் அனைத்து உயிர்களையும்,,நாம்தமிழர்,,

    1. Aarumuthu Alagappan

      வெல்லட்டும்விவசாயிசின்னம்.அனைவரும்வாக்களிப்போம்விவசாயிசின்னத்தில்.அன்புடன்தமிழர்ஆருமுத்துஅழகப்பர்PMV👍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE