Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE 22-03-2021 திருவொற்றியூர் பொதுக்கூட்டம் | கத்திவாக்கம் மாநகராட்சி அலுவலகம் | சீமான் பரப்புரை

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

30 comments

  1. Abdul Malik

    இம்முறை திராவிட வீதியில் சாவு பிறை பிறக்கும் போது தமிழர் வீதியில் மங்கல இசை கேட்கும்

    1. பாலபத்திர சீமாண்டி

      நீ திராவிடனும் இல்லை தமிழனும் இல்லை உனக்கு எதுக்கு பாய் இந்த கவலை..

  2. Abdul Malik

    அண்ணா உங்கள் குரல் வலம் சரியில்லை தங்கள் உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள். புரட்சி வாழ்த்துக்கள் 💪🐅

    1. oess solar

      வாக்குக்காக ஆயிரம் ,
      ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்..
      தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும்.
      அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான்
      எல்லாரும் பரட்டயா
      விவசாயி சின்னம்
      மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

    1. oess solar

      வாக்குக்காக ஆயிரம் ,
      ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்..
      தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும்.
      அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான்
      எல்லாரும் பரட்டயா
      விவசாயி சின்னம்
      மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

  3. Suresh R

    வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க

  4. Vijay Karthik

    திருவெற்றியூர் தொகுதி மக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்.

    1. பாலபத்திர சீமாண்டி

      டேய் அவன் என்ன இலங்கை ல யா போட்டி இடுறான், நீ எதுக்கு தமிழ்நாடு அரசியல் பத்து கவலை படுற, நீ இங்க வரவா போற..

  5. rabert rabert

    அண்ணா லைவ் ஆடியோல வாய்ஸ் மிஸ் ஆகுது.அட்மின்ட சொல்லி கரெக்ட் பண்ண சொல்லுங்க

  6. LOKESH manickam

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம்

  7. shiv

    வெல்லட்டும் தமிழ் தேசியம் வெல்க நாம் தமிழர் கட்சி தேவை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி… “அண்ணன் இடும்பாவனம் கார்த்தி” எதிரிகளிக்கு பேரிடி..☄️⚡🔥☄️⚡🔥 மாவீரன் பிரபாகரனின் உண்மையான வாரிசு..🐅🐅🚶🚶🚶🚶️

  8. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் விவசாயி தான் வெல்ல வேண்டும் அது தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது வாக்களிப்போம் விவசாயி சின்னத்தில்

  9. தமிழ்இனியன் இனியன்

    தம்பி வாழ்த்துக்கள் உங்கள் குரல்வளத்தை கவனித்துகொள்ளுங்கள் நாம்உறுதியாகவெல்வோம்

  10. கண்ணன் கண்ணன்

    சுக்குமல்லிகாப்பி அருந்துங்கள், சித்தமருத்துவம், நாம்தமிழர்கள், இராமர் பாலம் கட்டி ஈழ தமிழர்கலை நம்முடைய தமிழ்நாட்டில் இணைப்போம், வாழ்த்துக்கள், இராவணன் தமிழண்டா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE