Login

Lost your password?
Don't have an account? Sign Up

அறிவிப்பு: செப்.25 , அரியலூர் | எது சனாதன தர்மம்..? சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் #LIVE

Contact Us To Add Your Business

“எது சனாதன தர்மம்..?”

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஆரியத்தையும்,
அதற்கு துணைநின்று வளர்த்து வரும் திராவிடத்தையும்
அம்பலப்படுத்த…

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 25.09.2023, திங்கட்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

15 comments

  1. Dhanush raj

    உறவுகள் அனைவரையும் அன்புடன் அரியலூருக்கு அழைக்கிறோம்❤️🌾🌾 நாம் தமிழர் 🐯

  2. முருகன் சிவசுப்பிரமணியம் வாமதேவன்

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர்.

  3. Kali Kali

    இந்த நாட்டில் உள்ள 60 சதவீத சுயநலம் கொண்ட மக்களின் நானும் ஒருவனாக இருந்தேன் ஐந்து ஆண்டுகள் கைபேசி வாயிலாக உங்களுடன் பயணித்தேன் ஒரு பெறும் மாற்றம் இப்போது என்னை சுற்றி என்ன நடக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன் என்னை மேம்படுத்திய வாத்தியார் அண்ணண் திரு.சீமான் அவர்களுக்கு நன்றி🎉

  4. Kali Kali

    ஒரு வேண்டுகோள் கோவை மாவட்டத்தில் அண்ணண் திரு. சீமான் அவர்களின் மீது பெறும் பற்றும் நம்பிக்கையும் கொண்டு பல் ஆயிரம் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர்‌ அவர்களை ஒன்று சேர்க்கவும் கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி விருட்சமாக வளர வேண்டும் நாம் தமிழர்
    🎉🎉🎉🎉

  5. sami nathan

    வாருங்கள் தமிழர்களே, அரியலூர் மண்ணின் மைந்தனாக உங்களை மனதார வரவேற்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE