Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் – சாதி தெரிவதுண்டோ, அப்

Contact Us To Add Your Business

ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ, அப்பா?

எவர் உடம்பினிலும் – சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழிநீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா!

நெற்றியில் நீறும் – மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றுஇவ் உலகுதனில் – எவரும்
பிறந்த துண்டோ அப்பா!

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டும், அப்பா!

நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்!

– கவிமணி தேசிக விநாயகம்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏;
    அதிகாரம் மிக வலிமையானது …வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

    1. KAVITH SHARMI

      நாளும் பல நட்செய்திகள்… ஆனா அத சொல்றவானுக்கு ஒரு ஜோகித வேணு”மப்பா”. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🔦🔦🔦🔦

  2. KAVITH SHARMI

    நாளும் பல நட்செய்திகள்… ஆனா அத சொல்றவானுக்கு ஒரு ஜோகித வேணு”மப்பா”. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🔦🔦🔦

    1. KAVITH SHARMI

      நாளும் பல நட்செய்திகள்… ஆனா அத சொல்றவானுக்கு ஒரு ஜோகித வேணு”மப்பா”. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🔦🔦🔦🔦

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE