Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாம் தமிழர் கட்சி – Naam Thamizhar Katchi – Seeman Official Videos 2022 #SeemanSpeechLatest2022

Contact Us To Add Your Business

ஆட்சி சிறப்பானதாக இருக்க எவை எவை தேவை? என்று அவன் தொடர்ந்து கேட்டான்.

மூன்று விசயங்கள் தேவை! முதல் தேவை போதிய உணவு இருப்பு.

இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்கான பலமான இராணுவம்.

மூன்றாவது மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருப்பது. இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற வேண்டியது சிறந்த நிர்வாகத்தின் அவசியம்.

இதில் ஏதேனும் ஒன்றை விடவேண்டும் என்றால், முதலில் எதை விட வேண்டும்?

இராணுவம் என்றார் கன்பூசியஸ்.

இரண்டாவதாக எதை விட வேண்டும்?

உணவு இருப்பு.

மாணவர்கள் இதைக் கேட்டுத் திகைத்தனர்.

குரு அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

உணவு இல்லை என்றால், பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிவார்கள்.

அப்படிப் பலமுறை மனிதக் குலத்திற்கு நேரிட்டிருக்கிறது. இருப்பினும் மனித சமுதாயம் மீண்டும் துளிர்விட்டு எழாமல் இருந்ததில்லை.

ஆனால், அரசு மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால் அந்த நாட்டின் கதி, அதோகதிதான் என்றார்.

மக்களின் நம்பிக்கையே அரசின் மூலபலம்! மற்றவை இரண்டாம் பட்சமே. ஆயுத பலம் அங்கு முக்கியமில்லை.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் (அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:388 )
– வள்ளுவப் பெருமகனார்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

10 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE