? ‘கள் இயக்கம்’ நல்லுசாமி கண்டனவுரை | சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 06-07-2022 காங்கேயம
Contact Us To Add Your Business
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக 06-07-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 06.07.2022 புதன்கிழமை
காலை 10 மணியளவில்
இடம்: நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்
காங்கேயம் தொகுதி. திருப்பூர் மாவட்டம்.
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழினம் ஒன்று சேர்கிறது, மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் இந்த பணி.
புரட்சி வாழ்த்துக்கள் வெல்லட்டும் விவசாயி நாம் தமிழர்
அய்யா நல்லுசாமி அவர்களை நாம் தமிழர் கட்சி மேடையில் பார்க்கும்போது கண்களில் மகிழ்ச்சி? நீர் பெருகுகிறது…
நாம் தமிழர்…
அருமை தெளிவான பேச்சு. தாத்தா நல்லுசாமி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள் நாம் தமிழர் ???????????
வெற்றி பெற வேண்டும் ஆர்ப்பாட்டம்
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
வெல்வோம் நாம் தமிழர்; ????????????
ஐயா நல்லுசாமி
அவர்களின் பதிவில்
ஆக்கபூர்வமான அறிவியல் மிக்கதாக உள்ளது
நாம் தமிழர் …கட்டாயம் வெல்லும் …இது காலத்தின் கட்டாயம்
வெற்றி கிடைக்கும் வரையிலும் போராடுவோம்
நாம் தமிழர்.
நாம்தமிழர் ஓகேனக்கல்
அவரின் பெயர் நல்லசாமி
நானும் பேசனும்
அருமைஅய்யாவினமிகசிறப்பானகருத்தாநபேச்சாஆற்ள்நீடோடிவாழவேன்டுஅய்யாஅருமைவாழ்த்துக்கள்