Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 ‘கள் இயக்கம்’ நல்லுசாமி கண்டனவுரை | சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 06-07-2022 காங்கேய

Contact Us To Add Your Business

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக 06-07-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 06.07.2022 புதன்கிழமை
காலை 10 மணியளவில்

இடம்: நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்
காங்கேயம் தொகுதி. திருப்பூர் மாவட்டம்.

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

13 comments

  1. Durga Ramachandran

    அய்யா நல்லுசாமி அவர்களை நாம் தமிழர் கட்சி மேடையில் பார்க்கும்போது கண்களில் மகிழ்ச்சி😊 நீர் பெருகுகிறது…

    நாம் தமிழர்…

  2. s.s.v.roshin roshin

    அருமை தெளிவான பேச்சு. தாத்தா நல்லுசாமி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🙏

  3. eli kuncharalingam

    வெற்றி பெற வேண்டும் ஆர்ப்பாட்டம்
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏;
    வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏

  4. Krishnan Ganeshamoorthy

    ஐயா நல்லுசாமி
    அவர்களின் பதிவில்
    ஆக்கபூர்வமான அறிவியல் மிக்கதாக உள்ளது

  5. Ganasan Ganasan

    அருமைஅய்யாவினமிகசிறப்பானகருத்தாநபேச்சாஆற்ள்நீடோடிவாழவேன்டுஅய்யாஅருமைவாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE