? 06-07-2022 காங்கேயம் – சீமான் கண்டனவுரை | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SeemanSpeechToday #LIVE
Contact Us To Add Your Business
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக 06-07-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 06.07.2022 புதன்கிழமை
காலை 10 மணியளவில்
இடம்: நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்
காங்கேயம் தொகுதி. திருப்பூர் மாவட்டம்.
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள் நாம் தமிழர் ??????????
உங்கள் களத்தில் பயணிக்க தயாராக இருக்கும் ?… உங்கள் தம்பிகள்… உத்தரவுகாக காத்திருக்கும்… நாம் தமிழர் ✊
அண்ணா உன் பேச்சு எப்பொழுதும் சிறப்பான வீச்சு ?????
பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சியை ஆட்சியில் அமர லைப்பது தான்
வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்..
போராட்டத்தின் நோக்கம் வெல்லட்டும்.
நாம் தமிழர்!
இலக்கு ஓன்று இனத்தின் விடுதலை நாம் தமிழர் நெல்லை மாவட்டம் புதுமனை செட்டிக்குளம்
போராட்டமே வாழ்க்கையாகி விட்டது தமிழர்களுக்கு
என்ன செய்ய எல்லாமே நமக்கு எதிராக செயல்படுகிறார்கள்
நாம் தமிழர்!!
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ????????
நாம் தமிழர் எடப்பாடி.
அறந்தாங்கி நாம் தமிழர்கட்சி
நாம் தமிழர்?
Engal Annan seeman.. naam thamilar ??
வெற்றி பெற வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
வெல்வோம் நாம் தமிழர்; ???????????
வெல்லப்பிறந்தவன் விவசாயி ஆளப்பிறந்தவன் தமிழன் மட்டும்தான் நாமே மாற்று வெல்கிறான் விவசாயி
வெல்க சீமானிசம்.
இராஜபாளையம் நாம்தமிழர்
நாம் தமிழர் செய்யாறு சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி
அண்ணா கொள்ளை அடிக்க எங்களுக்கு வேறு வழியில்லை அதான் இப்படி ஒரு திட்டத்தை வகுத்து ,டெண்டர் விட்டு பிழைப்பை நடத்த பார்க்கிறோம் அதிலும் மண்ணை அள்ளி போடாதீங்கண்ணா