01-08-2021 பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் | அரும்பாக்கத்தில் இடிக்கப்பட்ட பூர்வகுடிகளின் வீடுகள்
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
எப்படியோ,,, எல்லா மக்களிடமும் எங்கள் அண்ணனை கொண்டு சென்ற தலீவர் சுடாலின் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
மக்களே சிந்தியுங்கள் உன் வாக்கு களை விற்றதின் விளைவுகள் உன் வாழ்விடம் சூரையடப்படுகிறது வரும் காலங்களில் நாம் தமிழர் உறவுகள் ஆதரியுங்கள் உங்கள் வாழ்வு சிறக்கும்
அதிகாரத்தை யோருக்கோ கூடுத்துவிட்டு இப்போ அழுது என்ன செய்ய செல்லங்களா
அண்ணன் பேசும் போது தயவு செய்து அமைதியாக இருக்க கத்துக்குங்கடா!!
அவங்க பேசுரத எங்கயாவது நிம்மதியா கேட்க முடியுதா🤦🏿♂️
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு
என்னடா இது விடியல் தர போறாருனு பார்த்தா
வீட்ட இடிச்சி தள்றாரு
திமுக ஆட்சியில மக்கள் இதைவிட மோசமாக பிரச்சன சந்திப்பார்கள்
இதுக்குத்தான் தேர்தல் போது வாக்களிப்பதில் கவனமாக இருந்திருக்கனும்..
இப்ப வந்து அழுது என்ன பயன்
இனியாவது நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்
வடமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்த ஹிந்தி காரனுக்கு கொடுத்த அங்கிகாரம் கூட இங்கு பிறந்து வளர்ந்த எம் தமிழினத்துக்கு இல்லாமல் போச்சு இதை பார்க்கும் போது கோபம் தான் வருது.
உதய்யண்ணா இந்த இடங்கள் கண்களுக்கு தெரியவில்லையா. Only chepauk?
Only VILAMPARAM athukuda
வாங்கிற சம்பளத்திற்கு
ஒழங்க வேலை செய்யாத
அரசு அதிகாாிகள் , அரசியல்வாதிகள் !
They voted for DMK, Now they are being evacuated. I feel pity for these people
அதிகாரத்தை யோருக்கோ கூடுத்துவிட்டு இப்போ அழுது என்ன செய்ய செல்லங்களா
சேப்பாக்கம் சிக்ஸர் மன்னன் எங்கிருந்தாலும் இங்கு வரவும் கழிவறைகள் சுத்தம் செய்தது போதும் ஏதாவது திமுக செம்பு யாராவது இருந்தா கொஞ்சம் இதை கவனிக்க சொல்லுப்பா
நாங்கள் தேர்தலுக்கான வர்கள் இல்லை ஆரிய திராவிட கும்பல்கள் மாதிரி பிரச்சினைனா ஓடி ஒளிய மாட்டோம் அதுதான் நாம் தமிழர்
nalla dmk ottuu pottuu allungaa 🤷🏽♂️😭🤦🏽♂️
ஆட்சி அதிகாரம், பணம் பொருள் எதுவும் இல்லாத கையறு நிலையில் முடிந்ததுற்கு மேல் செய்வோம்.
இனியேனும் வாக்கின் மதிப்பு உரிமை உணர்ந்து வாக்களிக்க வேண்டுகிறோம்.
சேப்பாக்கம் தொகுதியில் சந்து பொந்து எல்லாம் போய் பார்க்கும் உதயநிதி இங்கே போய் பார்க்கணும்.
மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு இம்முறை முதல்வராக வரும் போது அவர்களின் உணர்வினர்க்கானவராய் செயல்பட வேண்டும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
தவறு இந்த மக்களிடமே இருக்கிறது.
எங்கெல்லாம் தமிழர்கள் பாதிக்கப்படும்போது முதலில் நாம் தமிழர் மட்டுமே.
திமுக வின் அரசுக்கு
இவர்கள் எப்ப வாழ்கின்றனர் என்று புரியவில்லையா.