05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை Vikiravandi
Contact Us To Add Your Business
05-10-2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை #Vikiravaandi #SeemanSpeech #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechVikravandi #VikravandiByElection #ByElectionSeemanCampaign #NanguneriByElection #KamarajarNagarByElection #TnElections #Keezhadi #RadhRavi #HindiImposition #NeetExam #ManiRathnam #SeditionCase
An #FIR was lodged against nearly 50 #celebrities , including #RamchandraGuha , #ManiRatnam and #AparnaSen , who wrote an open letter to #PMNarendraModi raising concern over the problem of #MobLynching
The sedition charges against #ManiRatnam #Revathi #AdoorGopalakrishnan and other law abiding patriotic Indians should be dropped..makes one wonder what has happened to our laws and system..since when writing a letter to the PM has become anti national?
Sedition charges on Maniratnam and many others for hurting Hindu sentiments!
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
தமிழராய் ஒன்றினைவோம், தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்களே, விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். 50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும்.
கண்கலங்குறது அண்ணா இனியும் இந்த தமிழன் திருந்தவில்லை என்றால் செத்துபோ என்று விட்டுவிட வேண்டியதுதான்
தமிழர்கள், தமிழ் பெயரை வைக்க வெட்கப்படுகிறார்கள், வெட்கங்கெட்ட தமிழர்கள்.
Sir my son and daughters name,
Thamil selvi, senthamil selvan..
தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர்க்கு வாக்கு அளித்து. வெற்றி பெற செய்யவும். நாம் தமிழர். நாமே தமிழர்
நாம் தமிழர் ஒண்றுபட்டால் உண்டு வாழ்வு தாய் தமிழ் உறவுகளே வாக்களிப்போம் உழவனுக்கு விவசாயி சின்னத்துக்கு நாம் தமிழர்
தரமான உரை விவசாய சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்யுங்கள்
60 வயதில் பெத்தவன் கிழவன்…
70 வயதில் ஒருவன் தலைவன்…
மானங்கெட்ட இனம்
🌾தமிழ் வாழ்க…🌴
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
👍👍👍👍🙏
நாம் தமிழர் புரட்சி கண்டிப்பாக வெல்லும்
நாம் தமிழர்.
நாம் தமிழர்..💪💪🌾🌾🙏
வேல்…. வேல்….வெற்றிவேல்..!
துளித்துளியாய் இணைவேம்..! பெருங்கடலாகும் கனிவோடு..!
நாம் தமிழர் அரசு
” மக்களரசு “
அருமையான பதிவு அண்ணா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் நன்றி நாம்தமிழர்
அண்ணே, ராசா, இந்த தேர்தலிலிலாவது மூலை முடுக்கு எல்லாம் பரப்புரை செய்ய வேண்டும். கிராமங்களில் நம் கட்சியே தெரியவில்லை.
அண்ணா வணக்கம், நீங்கள் பயணிக்கும் பாதையில் நானும் உள்ளார்ந்த மனதோடு பயணித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று கருதுகிறேன். இருந்தாலும் நம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமத்திலும் ஒரு இளைஞ்சனாவது பயணித்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஐந்து கிராமத்துக்கு ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் பேசவேண்டும் அண்ணா. மேலும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமுறை உங்கள் கொள்கைகளை கேட்டால் போதும் அனைவரும் உன்பின்னால் தொடர்ந்து வந்து உன் கரத்தை வலுப்படுத்துவார்கள். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆட்சி மலரும் என்பது எமது கருத்து. நன்றி அண்ணா.
வாழ்த்துக்கள்
வளருங்கள்…………….
shanmugam porpatham உண்மை சகோ
ஒரு வேண்டுகோள் அண்ணா. .
உள்ளுர் பிரச்சினையும் சிறிது பேசுங்கள். அது இன்னும் மக்களிடம் சென்றடையும்.
Correct brother. Mr.seeman please speak about thamilnadu people problems
Failure👎☹👎 is not permanent, we are nearing the 🏆🏆🏆🏆🙋 wining cup
நமது அண்ணன் வெல்லும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது
திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகளாக இருப்பதனால், மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக்கட்சிகே ஆதரவு கொடுப்பார்கள். ஏனெனில் சிபிஐ சோதனெக்கு உட்படுவோம் என்பதால்.வடமாநிலத்தில் இ௫ந்து வருபவர்களால் தமிழ்நாட்டில் வடநாட்டுக் கட்சிகள் வளரப்போகிறது.இந்த ஆபத்தை நாம் தமிழர் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் சொல்ல மாட்டார்கள்.
அருமை நண்பரே