Login

Lost your password?
Don't have an account? Sign Up

09-02-2020 சீமான் மெய்யியல் மீட்சியுரை | திருமுருகப்பெருவிழா – சாமிமலை குடந்தை | வீரத்தமிழர் முன்

Contact Us To Add Your Business

[Full HD 1080P ] 09-02-2020 திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி #SeemanSpeechLive #SeemanSpeechToday #SeemanSpeechThirumurugaPeruvizha #SeemanSpeechSamymalai #SeemanSpeechKumbakonamLive #SeemanLiveSpeech #VeeratamilarMunnani

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

#SeemanSpeechLIVE #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechSVChatram #SeemanSpeechKanjipuram #SVChatram #SunguvarChatram #NaamTamilarKatchi #Amithshaw #Modi #DMK #ADMK #MKStalin #TTVDhinakaran #Seeman #NTK

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2020 | Seeman General Meeting 2020

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

37 comments

  1. Sakthivel Rajendran

    கூட்டத்தில் மேடை பக்கத்தில் முதல் ஆளாக நின்றேன் மொத்தம் ஐந்தரை மணி நேரம்…

    1. விழித்திடு தமிழா

      விழித்திரு தமிழா செனலை பிடித்தாள் பாருங்கள் நாம் 💪தமிழர்

  2. KS BASKAR

    தமிழனுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்துகொண்டுஇருக்கும் அண்ணன் சீமானுக்கு நன்றி….தொடரும் நம் தமிழ் பயணம்🔥

  3. தமிழர் தேசம்

    ஒரு வழியா சிவன பிடிச்சிடோம்…அடுத்து முருகன பிடிப்போம்…ஆரியத்தையும் சமஸ்கிரதத்தையும் தூக்கி அடிப்போம் …நாம் தமிழர்😎🔥

    1. தமிழர் தேசம்

      @A A நம் உயிர் தலைவன் கண்ட அந்த தூய தமிழர் தேசத்தை எந்த சூழலிலும் அடைவோம் என்று உளமாற நம் இறை முருகன் நம் வேதம் குறள் நம் உயிர் தலைவன் நம் தாய் தமிழ் மீது சத்திய பிரமானம் ஏற்று நடை போடுங்கள் அந்த தேசத்தை அந்த மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தன்நலம் சுயலாபம் சுயபலத்திற்காக ஒரு போதும் விட்டு விட மாட்டேன்…உயிர் போகும் வரை என்று சத்தியம் செய்யுங்கள்…விடிந்தால் விடுதலை …இல்லையேல் வீர மரணம்…இது தான் நாம் தமிழரின் போர்குறள்…வென்று முடிப்போம் பகையை…நாம் தமிழர்…🔥😎💪

    2. தமிழர் தேசம்

      @Arun Raj உருதுணையாக நில்லுங்கள் நண்பா வென்று முடிப்போம் பகையை…🔥

    3. தமிழர் தேசம்

      @Arun Raj நாங்கள் வாக்கிர்காணவர்கள் அல்ல …எதிர்கால பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ஆணர்கள்…👍

    4. தமிழர் தேசம்

      @A A தமிழர்களின் மொத்த மெய்யியலையும் தான் மீட்க போகிறோம்…கவலை வேண்டாம்…நம்மால் முடியும்…தட்டி கொடுங்கல் போதும்…நாம் தமிழர்…🔥😎

    1. anarchists spit

      இனத்தின் விடுதலை தேர்தல் அரசியலில் பூத்து தொங்கிக்கொண்டிருக்கிறதா? அட கூமுட்டை. பதவிக்கு வந்தால் இனமீட்சி ஆகிடுமா? பெரிய காமெடி இது?

  4. மைதீன்.பிஎஸ்எ நாம்தமிழர் 2021

    உருதியாக. 2021 தூய. தமிழர் ஆட்சி நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 💪💪💪

  5. தமிழ் விஜய்

    தமிழ் வாழ்வதற்கு, தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும்.
    தமிழர் வாழ்வதற்கு அண்ணன் சீமானைப் போன்றவர்கள் மட்டுமே ஆள வேண்டும்.

    அண்ணன் ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்ய வேண்டியது, கற்புக்கரசியாக வாழும் நம்மின இளையதலைமுறை பெண்பிள்ளைகளின் கற்பை சூறையாடும் நம்மின கயவர்களின் தலையை துண்டிக்கும் படியான சட்டங்களை முதலில் போட வேண்டுமென்பதே என் அன்பான வேண்டுகோள்.

    மட்டக்களப்பு ஈழத்தமிழன்.

  6. Gouthama Naath

    குரல் ஏன் கரகரக்கிறது? முன்பு இதுபோல் இருக்காதே… தொடர்ந்து நான்காவது கூட்டமாக கவனிக்கிறேன். குரல் மீண்டும் வளம் பெற வேண்டுகிறேன்…

  7. Mohan Kumar

    இந்திய கொடி சைவ நெறி கொடி திருநீற்று கொடி ஆகையால் உலகம் முழுமையும் சிவ நெறியே .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE