11-07-2017 வீரப்பாட்டனார் அழகு முத்துக்கோன் நினைவுநாள் – வீரவணக்கம்
Contact Us To Add Your Business
11-07-2017 வீரப்பாட்டனார் அழகு முத்துக்கோன் நினைவுநாள் – வீரவணக்கம் | நாம் தமிழர் கட்சி
வரலாறு தொடங்கிய காலத்திற்கு முன்பே வானுயர்ந்த புகழோடும் நாகரீகத்தோடும் செல்வச்செழிப்போடும் வாழ்ந்த தமிழினத்தின் பெருமைமிகு பாட்டனார்.
தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்ட பெருந்தகை!
உன்னைப் பணிந்து பெறும் பதவியை விட, மரணமே எனக்குச் சம்மதம் என்று முழக்கமிட்டு 247 வீரர்களோடு மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் சந்தித்த மாபெரும் வீரப்பாட்டனார் அழகு முத்துக்கோன் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (11-07-2017)
பெருமிதத்தோடும் திமிரோடும் அந்தப் பெரும்பாட்டனுக்கு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
===
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:
நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |
Kadalin aalam kuraidalum YADAVAR veeram kurayathe leaaa.
rajesh s super
saiman Christopher party don’t used in alakumuthu yadav name plate.
vel murugan ..சகோதரரே நீங்க தப்ப புரிச்சிருக்கிறீங்க .. 1992 ல் இருந்து அழகுமுத்து கொன் கு காட்டரங்குளத்தில் குருபூஜை செய்து வருகிறோம் .. உங்களுடைய emஎ il id message பண்ணுங்க .. உங்களுக்கு தெரியாத தகவல்களை தருகிறான் ..நாம் தெளிவுபெறலாம் .
vel murugan … கிறிஸ்டின் னு சொல்லி கோனாரை .. பிரித்தால் ..விளைவு கடந்த 40 ..50 வருடமா சுயநலமே வாழ்ந்து .. நாம் வளர்ச்சி அடைய வில்லை தான் உண்மை … 4 பேருக்கு சென்ற்றால் தான் வளர்ச்சி .. அழகுமுத்து வீர மரணம் மிக கொடுமையானது ..பீரங்கி ஓட்டையில் கட்டி வைத்து வெடித்து கொன்ர்னர் .. நீங்க ழும் நானும் ஒன்றும் செய்யவில்லை .. 1992 இல் இருந்து நாங்கள் கட்டரங்குளத்தில் குருபூஜை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை .. இந்த video மூலமே அழகுமுத்து கொன் பற்றி 4 பேருக்கு தெரியட்டும் .. தோலை நோக்கு பார்வையிடம் சொல்கிறான் .. இதையும் தடுத்தல் .. நீங்களும் ஒன்றும் செய்ய மாடீர்கள் ..எத்தனை பேர் வருவார்கள் நல்லது செய்ய .நானும் 1992 இல் இருந்து பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் .
நன்றி
வளர்க புகழ் மாவீரன் அழகுமுத்து யாதவ்..
வீர யாதவ குலம்
வீரவணக்கம்
இதை சொல்ல உனக்கு தகுதி இல்லை டா yadav vaalga
Alagumuthukone pugal valarga
கோனார் யாதவன் யாருனு எதுக்கு கேட்ட
*வீரன் அழகுமுத்து கோன் தெலுங்கு யாதவர் சமூகம் தமிழ் யாதவர் அல்ல அவர் விஜயநகர பேரரசின் ஒப்பற்ற போர்வீரர்(ஆதாரம்உள்ளது)…*
Valka.seeman.pukal.entrum
Yadava makkalidam pratothanam sellathu
valaga pallandu
yadavanda
Anna….
Super
MAVEERAN ALAGAMUTHU KONE Born 11 July 1710 Kattalankulam——- Died 1759 Ettayapuram
TAMIL Freedom fighter, Palayakarrar
Known for FIRST REVOLT AGAINST the British East India Company
Maveeran Alagumuthu Kone (1710–1759) was an early freedom fighter against the British presence in South India. He was born in Kattalankulam village in Tirunelveli district. He became a military leader in the town of Ettayapuram, and was defeated in battle there against the British and Maruthanayagam’s forces and executed in 1759.
Every year the government of Tamil Nadu conducts a Pooja ceremony for Alagumuthu Kone. The former finance minister P. Chidambaram released a documentary film about Alagumuthu Kone in 2012. His Statue is in Egmore Tamil Nadu
சகோதரரே 1992 ல் இருந்து அழகுமுத்து கொன் கு காட்டரங்குளத்தில் குருபூஜை செய்து வருகிறோம் .. உங்களுடைய email id message பண்ணுங்க .. உங்களுக்கு தெரியாத தகவல்களை தருகிறான் ..நாம் தெளிவுபெறலாம் .
?
naam tamilar
Don’t use konars pride for your promotion … Feel shame of you … seeman
Krishna Kc .. யாரு கு என்ன தகவலை என்னால் முடித்த அளவு பகிர முடியும் ..
Krishna Kc … சகோதரரே நீங்க தப்ப புரிச்சிருக்கிறீங்க .. 1992 ல் இருந்து அழகுமுத்து கொன் கு காட்டரங்குளத்தில் குருபூஜை செய்து வருகிறோம் .. 25 வருடமாக .. உங்களுக்கு தேவையான தகவல்களை தருகிறான் ..நாம் தெளிவுபெறலாம் .
I am proud of you my yadava guest valzha konar
Yarukku yaruda pattan… Em Kula kannana manam ketta varthaila thittina naai… nee em inathirku kavalana…
@bala svb
வணக்கம் ?
Guru boojai panna pothuma… Inam saratha ethanaiyo per poranga… But siman pachonthi nanbare… Thevana thittuveenga… Thevana sernthukuveenga…
Karthi raj .. சகோதரரே நீங்க தப்ப புரிச்சிருக்கிறீங்க .. 1992 ல் இருந்து அழகுமுத்து கொன் கு காட்டரங்குளத்தில் குருபூஜை செய்து வருகிறோம் .. உங்களுடைய emஎ il id message பண்ணுங்க .. உங்களுக்கு தெரியாத தகவல்களை தருகிறான் ..நாம் தெளிவுபெறலாம் .