Login

Lost your password?
Don't have an account? Sign Up

13-11-2019 திருச்சி நீதிமன்றம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Latest Pressmeet Rajinikanth

Contact Us To Add Your Business

13-11-2019 திருச்சி நீதிமன்றம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Latest Pressmeet Rajinikanth

`அரை மணி நேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை'- ரஜினி குறித்து சீமான் ஆவேசம்!
#Seeman #Rajinikanth

எங்கள் ஐயா சிவாஜியை சிறுமைபடுத்த கூடாது

– சீமான்

#seeman #Shivaji

வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை …

2020 ஜனவரி மாதம் வெளியிடுவோம். – செந்தமிழன் #சீமான்

ஆளுமை பற்றியெல்லாம் ரஜினி பேசக் கூடாது: சீமான்

வெற்றிடம் இருக்கும்போது அரசியலுக்கு வருவதுதான் ஆளுமையா என்று ரஜினிக்கும், கமலுக்கும் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.
#SEEMANSlamsRAJINIKANTH #POLITICS

நடிகர் விஜயகாந்த் ஆளுமைமிக்கவர்; ஆனால் இத்தகைய ஆளுமை ரஜினிகாந்துக்கு இல்லை: சீமான் அதிரடி பேட்டி #Seeman #Rajinikanth #NTK #Vijayakanth

வந்தா முதல்வர்தானா? ரஜினியை கலாய்த்த சீமான்…
#Nakkheeran #Seeman #Rajini #NTK

ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்த விஜயகாந்த் ஆளுமைமிக்கவர் – சீமான் #Seeman | #NTK | #Vijayakanth | #DMDK

“ஆளுமையை பற்றி ரஜினி பேசக்கூடாது” : சீமான்

வரலாறு உள்ளவன் தேடுவான்;
வரலாறு இல்லாதவன் திருடுவான்!

– தமிழ் மறையோன் திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசப்படுவது குறித்து சீமான் கருத்து

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் – சீமான்
#LocalBodyElection

தமிழகத்தில் ஆளுமை இருந்தபோது நடிகர் ரஜினி உள்ளிட்டோர் ஏன் எதிர்த்து நிற்கவில்லை.

தற்போதுள்ள வெற்றிடத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் – சீமான் கேள்வி

ரஜினியால் அரை மணி நேரம் கூட தன் கருத்தில் உறுதியாக நிற்க முடியவில்லை, இதுதான் ரஜினியின் ஆளுமை – சீமான்
#Seeman | #Rajinikanth
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

29 comments

  1. Nachan alagu Muthukumar

    கட்சி ஆரம்பித்து தனது கட்சியின் ஓட்டுக்களை கூட்டணி என்ற பெயரில் இரண்டு சீட்டுக்கும் மூன்று சீட்டுக்கும் விற்பதை விட தைரியமாக தனித்து நிற்பது எவ்வளவோ மேன்மை.

  2. Mr PN PAKKIRISAMY PN Pakkirisamy Vanniyar

    வரலாறு உள்ளவன் தேடுவான் _ வரலாறு இல்லாதவன் திருடுவான் _ அருமையான பேச்சு

  3. Arul T

    வரலாறு கூறுகிறது தமிழ் மக்களின் நாகரீகம் பண்பாட்டு ஆளுமைதிறன் .நாம்தமிழர் 👍👍👍👍👍

  4. Kutty Subash

    சபாஷ் அண்ணா, நான் பதிவிட நினைத்த கருத்தை கடைசியாக நீங்கள் சொல்லி விட்டீர்கள். மற்றவர்கள் கூறுவதையெல்லாம் உங்களிடம் கேட்கும் இந்த ஊடகவியலாளர்கள், இதுவரை மக்கள் நலன் சார்ந்து நீங்கள் கேட்ட கேள்விகளில் ஏதேனும் ஒரே ஒரு கேள்வியையாவது கேள்விக்குறியவர்களிடம் கேட்டிருந்தால் இந்த மக்கள் அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டிருப்பார்களே?

    1. மலைமகிழ்நன் MalaiMahizhnNan

      இப்படி கேட்க வருகிறார்கள் என்று தெரிந்தாலே பின் வாசல் வழியாக ஒடிவிடுவார்கள். மாட்டிகொண்டால் பெ,
      பெப்பப் பே, பே, பே என்பார்கள்.

  5. Senthil Kumar

    நாம் தமிழர் எங்கள் முயற்ச்சி தொடரும் என்னவியப்படா நாங்கள் தமிழர்கள்

  6. Arumugam P

    எல்லாத்துக்கும் ரஜினியை பற்றி கேட்கிற ஊடகங்களே … ரஜினி எத்தனை மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு போராடினார் என்று ரஜினியை இதைப் போன்று நிற்க வைத்து கேள்வி கேளுங்களேன் நேர்மை இருந்தால் ..

  7. Kutty Subash

    மக்கள் தங்கள் தலைமுறையைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே தமிழ்நாடு அழியாமல் இருக்கும். 💪 நாம் தமிழர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE