Login

Lost your password?
Don't have an account? Sign Up

13-12-2020 சீமான் செய்தியாளர் சந்திப்பு #DelhiFarmersProtest #Rajinikanth #RajiniFans #MGR #PMK

Contact Us To Add Your Business

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர் என்ற பாஜகவின் கருத்து

புதிய நாடாளுமன்றம் கட்ட வேண்டிய அவசியம்

காங்கிரஸ் இனத்தின் எதிரி
பாஜக மனிதகுல எதிரி

ரஜினிகாந்த் அரசியல்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர் என்கிறதே பாஜக?

புதிய நாடாளுமன்றம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?

– சீமான் செய்தியாளர் சந்திப்பு

#Seeman | #FarmersProtest | #NewParliament | #Rajinkanth | #Modi | #DrRamadoss | #PMK #Vijayakanth #VijayaPrabhakar #RajinkanthBirthdayFansCelebration

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

32 comments

  1. Lakshmanan Kamuthurai

    தெளிவான பேச்சு… நியாயமான கேள்விகள்… உலகை ஆண்ட மன்னன் வழி வந்த மக்கள் அறிவுப் போர் செய்ய வேண்டும்…

  2. prabhu தமிழன்

    மிகவும் அருமையான பேச்சு மக்கள் சிந்திக்க வேண்டும்.நமது சின்னம் விவசாயி

    1. Tamil Flash TV

      அதிரடி உலக அரசியல் இரகசியங்கள் பற்றிய விசயங்கள் எமது சேனலில் உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவும் நன்றி.

  3. Palaniappan Subramanian

    அறிவார்ந்த தமிழர் பெருமக்கள் உணர வேண்டும் யார் மக்களுக்கானவன் என்று.

  4. Rajiv Raja M

    வேலை இல்லாத டெய்லர் யானைக்கு டவுசர் தச்சாராம்….. வேற லெவல்😜😜😜😜🤣🤣🤣

  5. தயா தயா

    எங்க அண்ண எல்லா கேள்விக்கு பதில் சொன்னார் இல்லை அதேபோல் எங்க அண்ணன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

    1. anarchists spit

      @IT IT என்னடா பொலிட்டிகல் அதுயிது ன்னு எஸ்கேப்பாகாதே.. முதல்ல தனிமனிதனா கேப்மாரியா மொள்ளமாறியா இருப்பானாம் ஆனால் அதை கேட்காதே அரசியல்ரீதியா கேளுன்னா… உனக்கு தோதா தேர்ந்தெடுத்துக்குவியா? அப்படீன்னா உங்க அரசியலை போய் செவ்வாய் கிரகத்தில் செய்யுங்கடா.. அங்கேதான் உங்க இஷ்டத்திற்கு ஆட்டத்தை வைத்துக்கொள்ளலலாம். கேள்வி கேட்டால் பதில் சொல்லு. இல்லை முடியலைன்னா வழக்கம்போல கெட்டவார்த்தையில் திட்டிட்டு போ. அதவுட்டுட்டு அதையெல்லாம் கேட்காத நான் சொல்றத மட்டும் கேளுன்னு சொல்லுவதற்கு உனக்கு தகுதியும் கிடையாது. அந்தளவுக்கு அரசியல் அறிவும் கிடையாது. இதுதான் நாய்டொம்ளர் கட்சி கும்பலின் தற்போதைய இருப்புநிலை! தேறாது என்றுமே

    2. IT IT

      @Anand Anand முதலில் விஜயலட்சுமியிடம் கேளுங்கள். விஜயலட்சுமிகும் உங்களுக்கும் உள்ள தொடபு என்ன? உங்கள் பாட்டியா?
      சீமானுக்கு சேறு பூச வேண்டாம் அரசியல் கொள்கைகளுக்கு பதில் கூறவும் உங்களால் முடிந்தால் அவருக்கு அரசியல் பதில் சொல்லுங்கள்?

  6. B J

    🙋‍♀️🙋‍♀️🙋‍♀️வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும் எல்லாத்துக்கும் விடிவு வரும்

    1. Akshay Shivan

      ஆமா உங்க அண்ணனுக்கும் தும்பிகளுக்கும் ஒரே கட்டில் நினைப்பு தான், அண்ணன் விஜயலக்ஷ்மி கூட கட்டிலில் அமர்ந்தார், தும்பிகள் ட்யூஷன் சென்டர்ல கட்டில் போட்டு அமர்ந்தார்கள்.

  7. Daniel Moses

    உண்மையை உலகத்துக்கு உறுதியாய் உறக்கச்சொல்லும் நாம் தமிழருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்

  8. நாம்தமிழர் 2021

    வெல்லட்டும் நம் புரட்சி…💪🐯
    நாம் தமிழர் 2021…!!!💪🐯🔥💯💪🐯🔥💯💪🐯🔥💯💪🐯🔥💯

  9. தளபதி ரசிகன்

    இவரின் பேச்சை செய்தி ஊடகங்களில் ஒளிபரப்ப மாட்டார்கள்…… நமக்கு நாமே ஊடகம் …. முடிந்த வரை நம் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வோம்….2021 தேர்தலில் வெற்றியடைய போராடுவோம்….

  10. Pugaz Thooyan

    மாவோயிஸ்டுகள் அரசு அதிகாரத்தில் ஊடுருவி விட்டனர்….

    எனவே மக்கள் போராட்டத்தில் அவர்கள் ஊடுருவவில்லை….

    மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்…
    புரட்சி வோங்கட்டும்…!!

  11. Karykaalan Thamilan

    மத்தியில் காங்கிரஸ் திமுக ஆட்சி சரியில்லை என்றால் அதிமுக ஆட்சியை பிடிக்கும்… இப்போது பிஜேபி சரியில்லை என்றால் திமுகவிடம் ஆட்சியை கொடுப்பதா… மீண்டும் ரவுடிகள் ஆட்சியை பிடித்தால் இந்த ரவுடிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமா.. தத்தி சுடலையை முதலமைச்சர் ஆக்கினால் இந்த சுடலையை வைத்து இருப்ப தெல்லாவற்றையும் தமிழகம் இழந்திடும்.. தமிழ நீ சிந்தித்து செயலாற்று 🙏🙏👍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE