Login

Lost your password?
Don't have an account? Sign Up

14-06-2019 ஆர்ப்பாட்டத்திற்கு தடை! – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanTodayPressmeet

Contact Us To Add Your Business

Seeman Thirunelveli Today Pressmeet – Hazardous Nuclear Dump Center

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

31 comments

 1. மோரன்

  சரியான தலைவனிடம் அதிகாரம் வரும்போது அனைத்தும் சரியாகும்,சரியாக இருக்கும்…

 2. Thanga Tirupathy

  இதை பற்றி தெளிவாக பேச என் தமிழ் நாட்டில் ஒரே ஒரு வேறு மனிதனை காண்பித்து விட முடியுமா நாம் தமிழர் கட்சி யை விட்டால் வேறு நாதியே கிடையாது

 3. Manikandan Ks

  அண்ணா உங்களை பார்த்து அனைத்து திராவிட திருடர்களுக்கும் பயம்…. அதனால்தான், உங்களை பேச அனுமதிக்கவில்லை….

  1. Aroulmarie CHABIER

   ப.இராசேந்திரன் Kumar உங்களுக்கு ஆதிகாரமா ? ஏன்? தமிழ்நாட்டை வெளிநாட்டு க்காரனுகளுக்கு விற்கவா?

 4. Ganesan Vaiyathurai

  கேடுகெட்ட இனக்கூட்டத்தில் பிறந்துவிட்டாயே என்உயிர்த்தம்பியே

  பிணமான என் இனத்தை பிழைக்கவைக்கதுடிப்பவனே

  உன்நிலைகண்டு என்
  உயிர் வெப்பக்காற்றால்
  கறைகிறது

  எங்கள் இனம் காத்த காவல் தெய்வங்களே கருப்பா சுடலைமாடா வெட்டுடையகாளியம்மா அய்யனாரு முனியப்பா
  பாண்டிமுணியே நீங்களெல்லாம் இருப்பது உண்மையின்னா
  இந்த இனத்தகாப்பாத்துங்க

 5. Gouthama Naath

  இந்த மக்களைக் காக்க வாய்ப்பு மிக குறைவு….. சினிமா சீரியல் இவர்களை மழுங்கடித்துவிட்டது….

 6. Wakeup Tamizha

  உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்

 7. தமிழன் தமிழன்

  இதுக்கு என்னதான் அண்ணா பண்ணுவது… இந்த தமிழ்மக்கள் இதை எல்லாம் பார்க்கிறாங்களா இல்லையா… எல்லாரும் பிக்பாஸ்பாத்தே சாவுங்க…

 8. Usha Gopalakrishnan

  தமிழினம் இந்த தன்னலமற்ற தலைவனை புறக்கணித்து இழி நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது தமிழினம் தர்மத்தை கையில் எடுக்காதவரை தமிழினத்தை அழித்து கொண்டே இருப்பார்கள்

 9. HowToMake01

  அங்கு உள்ள மக்களின் நிலையை மனச்சாச்சியுடன் சிந்தித்து பாருங்கள் உலகத்தில் எந்த நாட்டிடமும் இதை பாதுக்காக்கும் தொழில்நுட்பம் இல்லாத போது இதை(pu239) எப்படி 22000வருடங்கள் எதிகாலத்தில் வரும் இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றுவது.🙏🙏🙏

  1. ரவிக்குமார் ஆதித்ரேயன்

   தமிழன் அறிவாளி என்பது அவர்களுக்கு தெரியும் இந்த அறிவாளிகள் அழிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.

 10. Jayaraman P

  தமிழ் நாட்டை அழிக்க நினைக்கும் கூட்டத்தில் நீங்க ஒருவர்தான் கத்திக்கொண்டு இருக்கிரீங்க..
  மானம் ரோசம் எல்லாவற்றையும் விட்டு நிற்க்கும் என் தமிழ் சமூகம் என்று விழிப்புணர்வு பெரும்….

 11. SamCowell K

  கொஞ்சநாளைக்குதான் இந்த பாடதிட்டமெல்லாம் இருக்கும்
  அப்புறம் கிழித்து தூர வீசுவோம்

 12. Kulanthaivel Navakala

  இந்த நாசகார திட்டங்களுக்கெல்லாம் காரணம் 60 ஆண்டு கால திருட்டுத் திராவிடம்
  இவற்றையெல்லாம் புரிந்ததும் புரியாமலும் இருக்கும் மக்கள் … தமிழ் நாட்டிற்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ…..‌

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE