Login

Lost your password?
Don't have an account? Sign Up

16-03-2021 புதுச்சேரி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் #SeemanSpeechLIVE #Puthucherry

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

27 comments

  1. Pandian Arumugam Tamil

    புதுச்சேரி நாம் தமிழர் வசமாகட்டும்.இரண்டாவாது பிரான்ஸ் நாடு போல மாற்றுவோம்

  2. Sekar Ranganathan

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாம் தமிழராய் இணைவோம் நம்மை நாமே ஆள்வோம்

  3. அரசன் எல்லாளன்

    ஆரியம் வடுக திராவிட ஆதிக்கத்தை வீழ்த்தி இனவிடுதலை அரசியலில் நிச்சயம் வெல்வோம்

  4. Nagendran Ramasamy

    புதுச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் அப்போது தான் தமிழகத்தில் நம்பிக்கை பெற முடியும்.

    1. Balaji J

      @CNC AND CINEMA நான் ஓட்டுரிமை பெற்று இரண்டு முறை நாம் தமிழருக்கு தான் செலுதினேன்.

    2. பாலாஜி எத்திராஜ்

      அதுலாம் தேவை இல்லை தமிழன் என்ற உணர்வை கொடுத்தால் போதும். உங்கள் உயிர் கொடுத்து விட்டு உங்கள் குடும்பத்தை யார் பார்ப்பார்கள். கருத்துக்களை உள்வாங்க கற்றுக்கொள்ளுங்கள் சகோ. இது போல் புரிதல் அற்று செயல் பட வேண்டாம். நன்றி நாம் தமிழர்.

  5. gek21

    நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு என்று வெளியிடப்படும் என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? வெளியிட்ட அன்றே மக்களரசு பக்கத்தில் பதிவேற்ற படுமா,அன்றே amazon e-book கிடைக்குமா?ஆவலுடன்….
    Please anyone say,when ntk will release its manifesto

    1. FR Karthik

      செயல்பாட்டு வரைவு ஏற்கனவே வந்து விட்டது 2016 ல்..இப்போது வெளியிடப்போகிறதும் தேர்தல் அறிக்கை மாதிரி வெளியிடப்படும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE