16-08-2020 #TNRejectsNEP சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை #SeemanPressmeetToday #NEP2020 #Seeman
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அருமை….. வாழ்க வளமுடன்… தமிழுக்கு அமிழ்தென்று பேர்..அந்த தமிழ் எங்கள் உயிருக்குநேர்…….
அருமை அண்ணா வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்
👌👌👌👌👌
இத்தன ஊடகம் படம் புடிக்குது
ஆனா ஒருத்தன் கூட போடல 💪💪
எல்லா youtube ஊடகம் பேட்டி வெளியிட்ட பின்பு இங்கே இப்பதான் வருது..
இலக்கு ஒன்றுதான் அது இனத்தின் விடுதலை 🔥🔥🔥🔥
@Karthick S dei sangi ore cmt paste panni katharittu iru 😂😂😂😂😂
@Karthick S உனக்கு ஏன்டா வயிறு எரியுது சங்கி மவனே
சார் இது இந்திய தேசம்..போய் புதுசா தீவுகள் வாங்கிட்டு கத்துங்க தனிதேசம்/விடுதலை என்று..நாங்க 8 கோடி தமிழர்கள் நல்லா இருப்பது பிடிக்கலயா
நாம் தமிழர் 💪💪💪
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்_ நாம் தமிழர் அரசியல் 😎💪👍👍👍
எல்லா ஒலி வாங்கியை நீட்டறான் மக்களுக்கு ஒளிபரப்பு செய்ய போவதில்லை, வீட்லப் போய் நிரூபர்கள் அவர்கள் குழந்தைக்கு போட்டு காண்பிங்க அவர்களுக்கும் சேர்த்து தான் போராட்டம்.
உண்மை சகோ
Ur correct nanbha 🙏🙏🙏
👌
நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே
புதிய கல்விக் கொள்கை மற்றும் ஹிந்தி தினிப்பை எதிர்க்கின்றோம்.
@Karthick S oru comment kku 2 rupa kedaikkumaa daa sangi
நீ தமிழனா.ஏன்டா மதமாற்ற தமிழ் சொல்லி ஏமாற்றிவருகிற??
சங்கம் வளர்த்த தமிழ் வரலாறு பண்பாடு மறந்து அந்நியன வணங்கும் நீ எப்படி தமிழன்??
இலக்கு ஒன்றுதான் அது இனத்தின் விடுதலை 🔥
அண்ணனின் பேச்சு அறுமை
அருமை அண்ணா.
உலகின் முதல்மொழி கல்வி தமிழ்மொழி கல்வி.தமிழர் மண்ணில் தமிழ் மொழியில் அனைத்து துறைகளும் தமிழர்களால் இயங்க வேண்டும்.அதுவரை போராடுவோம்.தமிழ் நமது உரிமை.
@தமிழ் பூமி mentel punda
@தமிழ் பூமி ada sunni payalea
@Viswa Nathan sinna payale…
@தமிழ் பூமி bro cmt olunga padinga na Thamizh ku aatharavaa thaan Karthik kitta kealvi keatturukkan kuruttu Thanama kealvi keatkaathinga bro
@Viswa Nathan நான் தமிழன்.முடிந்தால் என் தமிழ் மொழியோடு மோதிபார்.முடிச்சிருவே…
ஏம்பா சங்கி! Post செய்து ஒரு நிமிடம் கூட ஆகவில்லை அதற்குள் Dislike போட்டுவிட்டாய். உன் பெயருக்கு முன்னால் நீ போடும் இனிஷியல் உண்மையென்றால் முழுவதும் கேட்டுவிட்டு மதிப்பளி.
@Karthick S moodettu pola sangi
Mr, Karthik அவரவர் அவரவர் மார்க்கத்தை பின்பற்றுவது அவரவர் உரிமை,அடுத்தவனை அழிக்க நினைப்பதுதான் கீழ்த்தரம், அவர் கிறிஸ்த்த்தவத்தை அவரது மார்க்கமாக ஏற்றிருப்பது அவர் அதற்குரிய பண்டிகைகளை கொண்டாவது அவர் கொள்கையினால் அவருக்கு உள்ள உரிமை, முதலில் உன் பண்டிகைகளை களவாடி உரிமை கொண்டாடுபவனை கேள்வி கேளுங்கள் ,உன் வீட்டிலிருந்து திருடிச்ச செல்லும் திருடனைப்பிடி அத விட்டுட்டு பக்கத்து வீட்டில எட்டி பார்த்துக்கு இருந்திங்கனா உங்கட பொருட்களை இழக்க நேரிடும்
@Karthick S neenge rajini group ah? Ularal athigema iruku…
டேய் கார்த்திக்..என்னடா உளறுகிறாய்??
@ALEXANDER DANIEL S வாங்க மிசனரி கும்பல்.. பல்லாயிரம் ஆண்டு பழைய தமிழை காசுக்காக பண்புகள் பண்டிகை மறந்து பேர் கூட அந்நியன் நீ .. இப்போ தமிழனாம்.. பொங்கல் சித்திரை திருநாள் நமது தமிழ் பாரம்பரியம்..நீஈ
முதலில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மற்றவை பின்பு.
அவசரநிலையை பயன்படுத்தி செய்த அயோக்கியத்தனம் திருத்தப்பட வேண்டும்
அருமையான பேச்சு அண்ணா. தமிழர்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்
பாழாய் போன கொரானா வந்ததால் அண்ணனை கான முடியவில்லை , இந்தி நமக்கு தேவையில்லை
@Karthick S Trouser Boy Sangi.. மூடிட்டு இரு
@Karthick S dei vantheri poda oaramaa poai katharu😂😂😂😂😂
கொரான பயப்படலை 🐢 சேட்டன் மதமாற்று வேலை முடியலை+வி.லட்சமி வேறு கட்சி மூழ்கி இறந்து போச்சே
முகேஷ் உன்னை இந்த 🐢 பயல் வந்தேறி கூப்பிடவானே ..சார் இது இந்திய தேசம்..போய் புதுசா தீவுகள் வாங்கிட்டு கத்துங்க தனிதேசம்/விடுதலை என்று..நாங்க 8 கோடி தமிழர்கள் நல்லா இருப்பது பிடிக்கலயா
உண்மை நண்பா
💯%
Tamilian. Citizen of Indian union.
12 mic mela irukku aana oruthanum news poda mattan, apdiye potta below 30sec
வாழ்த்துக்கள் நாம் தமிழர் பிரான்ஸ்ல் இருந்து
சுதந்திரம் அடைந்த போதே தமிழ்நாடு, தனி நாடாக பிரிந்திருந்தால் இன்று நம் தமிழ் மொழியை, தமிழ் இனத்தை அழிப்பவர்களுக்கு எதிரா போராட வேண்டியதில்லை. வங்க தேசம் எப்படி தன் மொழி, இனத்தை காப்பாற்ற பிரிந்ததோ, அதே போல் தமிழ் நாடு, தனி நாடாக போவதை தவிர வேறு வழியில்லை. மோடி கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்தால் இப்படி மக்களுக்கு எதிராகவும், ஆரிய பார்ப்பனிய இனம் ஆதிக்கம் செழுத்து மாறும் செய்ய மாட்டார்கள், இவர்கள் EVM யை ஹேக் செய்து வந்தவர்கள், இப்படி செய்வதற்காக தான் திட்டமிட்டே ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியை விட்டு விலக வேண்டும்.
இதுக்கு மேல ஓரு தலைவர்கள் பேச முடியுமா
அருமையான பேச்சு அண்ணா. தமிழர்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்