Login

Lost your password?
Don't have an account? Sign Up

17-07-2017 காமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | அண்ணாநகர் | Seeman Kamarajar Annanagar

Contact Us To Add Your Business

17-07-2017 பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | அண்ணாநகர் – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி | நாம் தமிழர் கட்சி

| Seeman Speech Annanagar Meeting Kamarajar birthday 2017
——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:

நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

31 comments

  1. Ramesh Venkatesan

    கர்ம வீரர் காமராஜரைப்போன்ற மாபெரும் மக்கள் தொண்டர் இவரை போல திராவிடத்திற்குள் நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா உண்டா

  2. satheesh star

    ஐயா காமராசர் ஐ தோற்கடித்த கூட்டம் தான நம் முன்னோர்.காரணம் அண்ணா துறை கட்டுமரம்

  3. mohan mohan

    தமிழனே விழித்துக்கொள் உன் இனத்தை காக்க ஒருவன் வந்து விட்டான் கை விட்டுவிடாதீர் …

    உண்மையில் நான் ஓர் கன்னடன் தமிழ் மீது பற்றினால் தமிழகத்தில் வாழ்கிறேன்

  4. Sugu Ganesan

    கிழிந்த சட்டையை மறைக்க துண்டு போட்டு அரசியல் செய்தார் காமராசர்… இங்கு நல்ல சட்டையை கிழித்து கொண்டு அரசியல் செய்தார் ஸ்டாலின்…. அருமை …. நாம் தமிழர். .

  5. durairaj mohan

    கூத்தாடிகிட்ட நாட்ட குடு அவன் கூத்தியாள்ட்ட நாட்ட குடுப்பான் என்று பெருந்தலைவர் சொன்னது நடந்ததா இல்லையா.
    அடுத்த தலைவரை ஏற்பாடு செய்யாமல் ஜெயலலிதா என்னும் கூத்தியாள்ட்ட நாடு வரும் படி செத்தவர் எம்ஜிஆர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE