Login

Lost your password?
Don't have an account? Sign Up

21-11-2018 சீமான் செய்தியாளர் சந்திப்பு | கஜா புயல் நிவாரணப் பணிகள்

Contact Us To Add Your Business

#SeemanPressmeetSaveDelta #SeemanLatestPressmeet #SeemanPressmeetToday

#SaveDelta #NtkWithDelta #NTKCycloneReliefCampaign #GajaCycloneRelief

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! #uniteforhumanity #unitefordelta #STR #Seeman

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

25 comments

  1. rifan ahamad

    உடலில் எங்கு காயம் பட்டாலும் முதலில் கண் அழுவது போல உலகில் எங்கு காயம் பட்டாலும் முதலில் தமிழர் மண் அழும் –

    1. Tiru mal

      உலகத்தில் எவன் கஷ்டப்பட்டாலும் தமிழன் அழுவான். ஆனால் தமிழன் கஷ்டப்பட்டால் எவனும் கண்டுகொள்ள மாட்டான்..

  2. Welcome2 SKC

    இலகு தமிழில் ஒரு தெளிவான விளக்கம் மக்களுக்காக பேசுகிறார். ஒரு வாய்ப்பு கொடுக்கணும்

  3. தமிழ் கடல்

    அண்ணா கவலை பட வேண்டாம் நீங்கள் இவ்வளவு கவலை படுறீங்க ஆனால் இந்த மக்கள் மறு தேரதலிலும் இந்த அதிமுக திமுக என்று தான் வாக்கு போட்டு துளைவானுக.

  4. kothandapani balagangadharan

    நீங்கள் வந்தால் தான் தீர்வு….வெல்லும் தமிழ்….வெல்லும் நாம் தமிழர்….

  5. Siva Sankar

    நோக்கம் உள்ளவனுக்கு அதிகாரம் இல்லை, அதிகாரம் இருப்பவனுக்கு நோக்கம் இல்லை …

  6. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்

    இந்த பேரழிவை முழு காணொளிகளாக பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த நல்ல விஷயங்களை சொல்லுவதற்கு இலகுவாக இருக்கும் தமிழால் இணைவோம்🌷🤝

  7. தர்மராசு Dharmarasu

    விரைவில் மீளனும் எம்மக்கள்…நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துகள் 💪💪

  8. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்

    அங்கே உள்ள மக்களை அப்புறப்படுத்த நினைக்கும் மத்திய அரசு எப்படி வந்து இந்த மக்கள் முகத்தை பார்க்கும் அந்த அரசுக்கு இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் எல்லாத்துக்கும் ஒரு காலமுண்டு காத்திருப்போம் தமிழால் இணைவோம்🌷🤝

  9. G R

    மெழுகுவர்த்தி இல்லை என்று கவலை படாதீங்க அண்ணா
    விரைவில் இரட்டை மெழுகுவர்த்தி ஒளிரும் 💪💪💪

    1. Accham Thavir

      Summa kora sollite irupan intha naai. Vetti pechu pesama, kalathula erangi vela seiyalam..

      Intha naaiku onnume theriyaathu pola. Agriculture ku enga da GST iruku, athu kooda therila. ivanella TN ah aachi senja velangeerum.

  10. சேரன் கணைக்கால் இரும்பொறை

    அவர்களுடைய வலியை செய்தியாளர்கள் மத்தியில் தாங்கள் பதிவு செய்கிறீர்கள்.. ஆறுதல் சொல்கிறீர்கள்.. அடுத்தவர் வலியில் நாம் ஓட்டுக்கள் தேடுவதில்லை என்றாலும்.. காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் அவர்களுக்கு இறைவன் தரும் தண்டனை அது… அவர்களுக்கு எலும்புத் துண்டு போடும் முதலாளிகள் வருவார்கள்… உன் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. நீ சென்று விடு அண்ணா..!!

  11. மு பிரபு

    உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் நேரடியாக களத்திற்கு செல்ல வேண்டும் முதலமைச்சர் நிவாரண நிதியில் போய் எல்லா பணத்தையும் கோடிகோடியாய் கொடுத்தால் என்ன பயன் களத்துக்கு செல்லாமல் பணம் தருவது ஒரு விளம்பரம்தான் நிச்சயம் அந்த பணம் மக்களைச் சென்றடையாது. மக்களோடு என்றும் துணை நிற்கும் அண்ணனை ஆதரிப்போம்💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE