Login

Lost your password?
Don't have an account? Sign Up

24-08-2018 சீமான் சிறப்புரை | பழனிபாபா பேரவை தொடக்கவிழா – பொதுக்கூட்டம் | காரைக்குடி | சிவகங்கை

Contact Us To Add Your Business

24-08-2018 சீமான் சிறப்புரை | தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பழனிபாபா பேரவை தொடக்கவிழா – பொதுக்கூட்டம் | காரைக்குடி | சிவகங்கை மாவட்டம் | #SeemanLatestSpeech #SeemanPlanibaba #SeemanKaraikudi #SeemanSivagangai

#நாம்தமிழர் #சீமான் #NaamTamilar #Seeman #Sivagangai #Karaikudi #Palanibaba #TMJK

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

24 comments

  1. செ.பெருமாள் மீ.செல்வம்

    எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும். . எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும். . .

  2. Ganeshramk Ganeshramk

    எப்படி போட்டாலும் சிக்ஸ் அடிப்பாயா எந்த கேள்விக்கும் பதில் சொல்வாயா. என் உயிர். என் ரத்தம் .என் சொந்தம். தமிழர்கள் மானம் மீட்டெடுக்க வந்த எளிமையான உண்மையான புதிய அடையாளம்

  3. hicon interiors

    நாம் தமிழர் என்பது கட்சி அல்ல நம் இனத்தின் மீது காதல் கொண்ட ஒவ்வொரு இளைஞனின் பெருங்கனவு …..

  4. Manimaran Manimaran

    மீண்டும்..ஒன்றுபடுகிறது…எழுகிறது தமிழினம் 🙏சாதி மதங்களை கடந்து..வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி 💪💪💪நாம் தமிழர் 🙏🙏🙏🙏

  5. osho ramesh

    எங்கள் அண்ணன். இனி இவனே தமிழக முதல்வன்.அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் தலைவன்.வாழ்க.வாழ்க.நாம் தமிழர்.நாமே தமிழர்

  6. Kannan Periasamy

    தமிழ்த்தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே…
    கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள்
    கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள்
    என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றும் நன்றே செய்யுங்கள்
    நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
    வீரனின் வாழ்விலே தோல்வியே இல்லையே…
    தங்கங்களே நாளைத் தலைவர்களே
    நம் நாடும் மொழியும் கண்கள்
    சொந்தங்களே பாயும் புலிகளே
    தமிழ்தேசம் காப்பவர் நீங்கள்.

  7. Kannan Periasamy

    நாம் தமிழர் அனைவரும்
    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
    உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
    அணையாத தீபமாய் சுடரென்றும் வீசுமே
    நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
    உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
    வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
    துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
    வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
    இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
    கதையான போதிலும் கருத்துள்ள பாடமே

  8. சேரன் கணைக்கால் இரும்பொறை

    உறுமல் சத்தம் கேட்டு விழித்துக் கொள்ளும் என் தமிழ் இனம்…

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE