29-07-2019 வாணியம்பாடி – சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி
Contact Us To Add Your Business
29-07-2019 வாணியம்பாடி – சீமான் பரப்புரை | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் | தீபலட்சுமி
#Vellore #VelloreLSElection #Seeman #NaamTamilar #Vellore4Vivasayi #KVKuppam #LoksabhaElection #Deepalakshmi #Vivasayi #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechKVKuppam #SeemanSpeechVellore #SeemanSpeechVaniyambadi
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
இதை விட தெளிவாக ஒருவரால் சொல்ல முடியாது. மக்களே தயவுசெய்து சிந்தியுங்கள்.வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு.
ஏன் ஆன்டவ ஓரு கருணை காட்டமட்டாய வேலூரில் விவசாயம் சின்னம் முதல் இடம் பிடிக்கனும்
💪
@ஞானப் பழாம் எச்சரிக்கை மணி அடித்து விட்டது கேட்கவில்லை என்றால் அதன் விளைவை சந்திக்க தானே வேண்டும்😊
@மு பிரபு இது சத்தியம் திமுக அதிமுக ஆச்சி அமைத்தல் தமிழ் நாட்டு மக்கள் சாவு மனி உரிதி ஒரு புரட்சி அமையவேண்டும் நாம் தமிழர்
வேலூர் தொகுதியில் என் நண்பர் சொன்னது 500 ரூபாய் கொடுத்து ஆய்விட்டது ஏற்கனவே மீண்டும் 500 ரூபாய் அதிமுக திமுக 400 ரூபாய் சில இடங்களில் 500 ரூபாய் கொடிபிடிக்க காசு ஊர்வலம் செல்ல காசு மக்கள் ??????
வாழ்துகள்
மனதை உலுக்கியது அண்ணனின் பேச்சு
நான் நேரில் சந்தித்த கூட்டம் என் உயிரினும் மேலானது!…
50 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். ஒரு மாறுதலுக்கு விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் வேலூர் மக்களே.
@pradeep kumar ராசா, நல்லா இரு.
இது தானா சேர்ந்த கூட்டம் …💪💪 நாம் தமிழர்….
எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய👍👍👍
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
திராவிட கொள்கையில் பிராதனமானது…”காசுக்காக மலம் கூட தின்னு”திராவிட கட்சிகளின் போக்கை கவனியுங்கள் மக்களே
அண்ணனை முதல்வராக பார்க்க உன் அன்பு தம்பி காத்திருருக்கிறேன்.,,
Waiting 😍
Then we will the great Tamil Nadu
நாம் தமிழர் வெல்வது உறுதி
நாம் தமிழர் கட்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம் .. நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது மக்களின் வெற்றி .. என் அன்பு மக்களே ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் உறவுகளே 🙏🙏🙏
வெற்றி உறுதி _ நாம்தமிழர்
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் இது தமிழால் சேர்ந்த கூட்டம் வேலூர் மக்கள் வெற்றியை உருதி செய்வார்கள் நாம் தமிழர்
Seeman Anna is the youngster option…
நாம் தமிழர்…
வேலூர் மக்களே அதிமுக திமுக வை புறக்கனியுங்கள் நாம் தமிழர்க்கு ஓட்டு போடுங்கள்
நாம் தமிழர் கட்சி வெல்லும் இது காலத்தின் கட்டாயம்.. 💪🏿
அண்ணா மன்னிக்கணும் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல …திருடர்கள் முன்னேற்ற கழகம் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் ..