Login

Lost your password?
Don't have an account? Sign Up

29-09-2019 சூலூர் செஞ்சேரி மலை – விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் – கண்டனக் கூட்டம் | க

Contact Us To Add Your Business

விளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதி செஞ்சேரி மலை சபரி அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

சீமான் கண்டனவுரை:

#SeemanSpeech #Kovai #Keezhadi #Dravidam #Coimbatore #SeemanCritizesMKStalin #NeetExam #NEETExam #Student #Vaniyambadi #Irfan #UdithSurya

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

30 comments

  1. காடன்

    அரபு நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான உங்கள் தம்பிகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம் அண்ணா….

  2. Kumar Rajan

    ஆம் அண்ணா ஜெர்மனி நாட்டிலிருந்து கேட்கிறோம் நாம் தமிழர் ஆட்சி விரைவில் 👍👍👍👍👍👍✊✊✊✊✊✊

  3. Ravi Kris

    தமிழர் உறவுகளே
    …..நாம் தமிழர்கட்சிக்கு ஆதரவு தாருங்கள்..நமக்கான நல்லாட்சி நாம்தமிழர் ஆட்சிவரும்

  4. Kutty Payyan

    மத்திய அழுத்தத்திற்கு விலைபோனதால் விளைநிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம்

  5. Thowfik Ali

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் தூய அரசியலை கொண்டு வரும் திராவிடக் கட்சிகளால் சமூக சீர்க்கெட்டான தமிழகத்தை சீராக்கி தூய்மைப்படுத்தும்

  6. prem kumar

    தமிழனை தமிழனே இனியும் நம்ப வில்லையென்றால் தமிழர் நாதியற்ற இனமாக அடித்து விரட்ட நேரிடும் சிரிது காலத்தில்… வந்தவன் போனவன் எல்லாம் வாக்களித்து முதலமைச்சர் பதவியில் அமர வைத்து அவர்களை கொள்ளை அடிக்க வைத்து அவர்களை கொண்டாடி திண்டாடி நாசமாய் போனது போதும் அண்ணன் சீமானுக்கு வாக்கு செலுத்துங்கள் புத்தம்புது தமிழகம் பிறக்கும்

  7. Naseer Malala

    குவைத் நாட்டிலியி௫ந்து நானும்
    கேட்டுக்கொண்டுதான் இ௫க்கிறேன் அண்ணா

  8. Arun என்கிற ஆருமுகம்

    ஆமாம் அண்ணா‌….. உலகம் முழுவதும் உங்கள் பேச்சை கேட்டு கொண்டு இருக்கின்றார்கள்.. நான் மலேசியாவிலிருந்து கேட்டு கொண்டு இருக்கின்றேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE