Login

Lost your password?
Don't have an account? Sign Up

30-03-2019 விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeech #Vilupuram #NTK

Contact Us To Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

34 comments

  1. இனிமையான பாடல், அருமையான நடிப்பு george

    தம்பி உன்னை விட்டால் தமிழனுக்காக தட்டி கேட்க நாட்டில் வேறு நாதியில்லை. வாழ்க நாம் தமிழர் கட்சி.

    1. RASI ROSI

      படித்த இளைஞன் விவசாயிக்கு ஒட்டு போடவில்லை என்றால் , வறுமையில் வாடும் எளிய விவசாயி கூட காசுக்குத் தான் ஓட்டு போடுவான் . விவசாயியை காப்பாற்றுவோம் . விவசாயிக்கு ஓட்டு போடுவோம் . *📢விழிப்புணர்வு பதிவு📢*
      நாம் நமது ஓட்டை போட பட்டனை அழுத்தும்போது..
      நாம் போட்ட நமது ஓட்டு சின்னத்தில் லைட் எரியுதான்னு பார்க்கும் வரை பட்டனை அழுத்தி இருங்கள்.
      வேறு சின்னத்தில் லைட் எரிந்தால் பட்டனை அழுத்தியபடியே ஆபீசரை கூப்பிடுங்கள்…

  2. Mothi Rajan

    தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம், தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்புவோம், தீங்கு ஒரு பகைவர் இவரென்று நீக்குவோம், செந்தமிழ் உணர்ச்சியை வேல் கொண்டு தாக்குவோம் நாம் தமிழர்

    1. RASI ROSI

      படித்த இளைஞன் விவசாயிக்கு ஒட்டு போடவில்லை என்றால் , வறுமையில் வாடும் எளிய விவசாயி கூட காசுக்குத் தான் ஓட்டு போடுவான் . விவசாயியை காப்பாற்றுவோம் . விவசாயிக்கு ஓட்டு போடுவோம் . *📢விழிப்புணர்வு பதிவு📢*
      நாம் நமது ஓட்டை போட பட்டனை அழுத்தும்போது..
      நாம் போட்ட நமது ஓட்டு சின்னத்தில் லைட் எரியுதான்னு பார்க்கும் வரை பட்டனை அழுத்தி இருங்கள்.
      வேறு சின்னத்தில் லைட் எரிந்தால் பட்டனை அழுத்தியபடியே ஆபீசரை கூப்பிடுங்கள்…

  3. Mohan A

    🙏🙏🙏🙏🙏அண்ணா வருக!! வருக!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இது உன் தம்மியின் மாவட்டம்👍👍👍👍👍

    1. RASI ROSI

      படித்த இளைஞன் விவசாயிக்கு ஒட்டு போடவில்லை என்றால் , வறுமையில் வாடும் எளிய விவசாயி கூட காசுக்குத் தான் ஓட்டு போடுவான் . விவசாயியை காப்பாற்றுவோம் . விவசாயிக்கு ஓட்டு போடுவோம் . *📢விழிப்புணர்வு பதிவு📢*
      நாம் நமது ஓட்டை போட பட்டனை அழுத்தும்போது..
      நாம் போட்ட நமது ஓட்டு சின்னத்தில் லைட் எரியுதான்னு பார்க்கும் வரை பட்டனை அழுத்தி இருங்கள்.
      வேறு சின்னத்தில் லைட் எரிந்தால் பட்டனை அழுத்தியபடியே ஆபீசரை கூப்பிடுங்கள்…

  4. Sri N

    நாம் தமிழர் கட்சியின் தோழர்களே, எமது பாட்டிமார்கள், தாய்மார்கள், சகோதரிகளையும் பத்திரமாக வந்து போகக்கூடிய கூட்டம் என்று கூட்டி வந்து முன்னுக்கு இருத்துங்கள். அன்னைமார்கள் மனம் மாறினால் வீட்டில் உள்ள அனைவரும் இலகுவாக நாம் தமிழருக்கு ஆதரவாக மாறுவார்கள். அம்மாக்களிடம் பிள்ளைகள் சொன்னால் கேட்காமல் விடுவார்களா?

  5. sham dinesh A

    Anna, Anna, nan oru military man . nan yaaraiyum thalaivana ninaikila ungalai mattum thalaivana etru konden. Vaiga thamil valarga annan 👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬💪💪💪💪💪💪💪💪💪

  6. R R

    இவர்களைகாப்பாற்ற பியேபி,இந்காங்கிரஸ்தேர்தல் கூட்டுமாறிமாறி! ஆற்றுமணல்தமிழனை பட் டி னிபோட்டு கொள் ளைபணத்தை,பதவியை காப்பாற்ற தமிழனனை முன்னேறவிடாது தடுக்க சிறை ADMKDMK எதிலும் தமிழ்,எங்கும்உயர்,சிறுபதவியில்தமிழன்,எங்கும்விவசாயம், எங்கும் சுத்த தண்ணீர் உண வு எங்கும் சுகாதாரம்,எங்கும் ஏழைக்குமருத்துவம் எங்கே 50வருடமா ??ADMKDMK பொறு ப்பில் லை யா ???அநீதி ,குற் றம்,கொலை,கற்பழிப்பு என்னும் பாதையில் தமிழன் ADMKDMKபொறுப் பில்லையா? இனி போ தும்:பொய்,கள், ளர்!!:::அரசியல் வாதிகளே ஒதுங்குங்க . வழி சீமான்வழி .ADMKDMK இனி போ தும்:பொய்,கள், ளர்களேதமிழனை நஞ்சாக்கி நிலம் உடல்உறுப்பை நீரை,விவசாயத்தைஉயிர்இருக்க இரத்தம்குடித்த !!:::அரசியல் வாதிகளே ஒதுங்குங்க ::::::ஒரேவழி சீமான்வழி .இளைஞர்சூறாவளி வருகுது ஐயா!!!🏃‍♂️ 🏃‍♀️ 🏃‍♂️ 🏃‍♀️ 🏃‍♂️ 🏃‍♀️ 🏃‍♂️ 🏃‍♀️ 🏃‍♂️ 🏃‍♀️

  7. Amir Faizal

    மக்களே 🔊 உங்கள் சிந்தனைக்கு ஓர் செய்தி
    தி.மு.க‌…அ.தி.மு.க. கூட்டணி மாறி மாறி மாறி அமைப்பது தான் இவர்கள்
    சொல்லும் மாற்றம் இந்த மாற்றம் நமக்கு வேண்டாம் ……
    நமக்கு அடிப்படை அரசியல் மாற்றம் வேண்டும் நிலவளம். நீர்வளம். கடல் வளம் .கனிம வளம் .காடு வளம்.மலைவளம். ஏன்..
    உங்கள் உடல் நலம். காக்க மக்களே 🔊 இதுதான் உங்கள் நேரம் அதுத்தான் தேர்தல்.. நீங்கள் விழிக்காவிட்டால் எல்லா வளமும் கொள்ளை போகும் வாக்களிப்போம் விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪 வெல்வது உறுதி 💪💪💪💪💪💪💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE