Diabetic special-Foxtail Millet Pongal – தினை வெந்தயப் பொங்கல் – Mallika Badrinath
Contact Us To Add Your Business
MallikaBadrinathVeetuSamayal|MilletPongal|ThinaiPongal|ThinaiVendhayaMilaguPingal|FoxtailMilletPongal|SouthIndian|Breakfast|Tiffin|தினைபொங்கல்|வெந்தயப்பொங்கல்|Diabetic FriendlyTiffin|தினைவெந்தயமிளகுபொங்கல்
Ingredients :
Foxtail Millet / தினை அரிசி -3/4 Cup
greengram dhal / பயத்தம்பருப்பு -1/4 cup
salt/உப்பு
Ghee/நெய்
Ginger chopped / இஞ்சி
Roast &Powder -வறுத்து பொடிக்கவும்:
Fenugreek Seeds -1/2 tsp வெந்தயம்
Pepper /மிளகு -10
Curry Leaves -கறி வேப்பிலை
Asafoetida /பெருங்காயம்
Water for dhal -1 cup
Water for Cooking Millet -5 1/2 cups
Follow me in Instagram :
Follow me on Instagram! Username: mallikabadrinath
Mam thinai add panniyathum cooker la evalavu whistle vidanum nnu sollunga
மல்லிகாம்மாவிற்கு அன்புடன் இனிய மாலை வணக்கங்கள்..🙂🙏
தித்திப்பு சேர்த்திடாது நீரிழிவிற்கு
தினை வெந்தயப் பொங்கலிருக்கு
தினமும் மல்லிகாம்மா பதிவிருக்கு
திறம்பட ஆரோக்கியம் பேணுதற்கு!
நன்றி மல்லிகாம்மா..🙂🙏
👍👌