Login

Lost your password?
Don't have an account? Sign Up

FHD 07-04-2019 இராமநாதபுரம் பரமக்குடி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை#Ramanathapuram

Contact Us To Add Your Business

FHD 07-04-2019 இராமநாதபுரம் பரமக்குடி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை #SeemanSpeech #Ramanathapuram #Paramakudi

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

34 comments

    1. mathan star

      வெல்லனும் தமிழனை இப்போதைக்கு காப்பாத்த இவர் மட்டும் தன தமிழ்நாட்டில் இருகார்

  1. Tamilan Da

    50வருட குப்பைகளை கூட்டவே குறைந்தது 10 வருடங்களாகும்.
    இன்னும்சீமானின் வெற்றியை பின் தள்ளுவீர்களானால்
    நஷ்டம் தமிழ் மக்களுக்கு தான்.சிந்தித்து வாக்களிப்பீர்!
    கனடா💪💪💪💪

    1. Kasinathan Mr

      Semua. Abang. Abang. Dan adik .adjk. .dan. Ibu. Bapa . semua. Satu. Hatilah ..untuk. Satu. Hati kepada. Abang. Seeman. Untuk satu. Negara. .yang. Baik. Dan .sejatara. Untuk. Kebangsaan. .nantamilan

  2. sm thala siva

    5000₹செலவு பண்ணி வந்து வீடியோ பாக்க முடியலயே இருந்தேன் பார்த்தாச்சு 😍😍😍😍😍

  3. Kumar Jevitha

    நாம் தமிழா் நாமே தமிழா்
    விவசாயி சின்னத்திற்கு வாக்கழிக்க வேண்டுகிரோம்

  4. Ershath Khan

    அண்ணா மனசார சொல்லுறேன் என் குடும்ப ஓட்டு என் நண்பர் ஓட்டு விவசாயம் சின்னம் நாம் தமிழர்

  5. Christopher David S

    நாட்டில் பிரச்சனைகளை கிளிப்பிவிட்டு வெளிநாட்டிற்கு ஓடி போவது நேற்று – நாளை நாம் தமிழர் தலைமுறை நேர் நின்று பிரச்சனைகளை தீர்ப்பவர்கள். நாம் தமிழர் விவசாயி 8/04/19 இன்றைய 8வழி சாலை நீர்த்து போன தீர்ப்பே சான்று..

    1. Gunaseelan sengodan

      electionuk kaga niru thi vaik ka pattul lathu {thar kali ga maga niru thi vaik kap pattul lathu} 8 vali salai 8 iedthil podap padu vlar gal athu vum ranu va thala vadan gal amaik ka yenbathu tamilar galukku therin thu vittathu {yengu naam kudi ieruk kap pogi rom }

  6. Lakku Lakku

    எந்த தலைவனாது இந்த மாதிரி மக்கள் நலனை பற்றி பேசி இருக்கானா புரிந்து வாக்கை செலுத்துங்கள் நாம் தமிழர்.

    1. Kalidas Subramaniam

      billaheat .
      உண்மையிலேயே நான் அறிவு களஞ்சியம் தான். அதனால் இவனுடைய அண்ட புளுகு எங்கிட்ட பலிக்காது.

    2. Srikanth2511 Tamil

      Kalidas Subramaniam இது போன்ற பொருளாதம் பற்றி பேசுவார்களா ஆகா ஆகா என்று நாட்டை விர்க்கும் திருட்டு திராவிடம் தோற்றுதான் போகும்

    3. Kalidas Subramaniam

      Lakku Lakku . அட மூதேவி, எல்லா கட்சிகளும் மக்கள் நலனை பத்தி தானடா பேசுறாங்க. இது ஒன்னும் புதுசு அல்ல.

  7. ராவண கதிர்

    நான் இந்த மண்ணில் பிறந்தவன் என் வாக்கு என் அக்கா புவனேஸ்வரி அவர்களுக்குத் தான்

  8. P. Gopal

    அதிக வாக்குகளை தந்து மாபெரும் வெற்றிகளை நாம் தமிழருக்கு மக்கள் பெற்று தந்தால் அதுவே தேசிய கட்சிக்கான அடித்தளம் என்பதை மக்கள் அறிய வேண்டும் …இனி வரும் காலங்களில் பிஜேபி , காங்கிரஸ் இருக்காது …

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE