[LIVE] கோவை | 02-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanElectionCampaign Kovai
Contact Us To Add Your Business
[LIVE] கோவை | 02-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanElectionCampaign Kovai
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
நிச்சயமாக நாம்தமிழர் வெற்றிபெற்றே தீரும்
நாம்தமிழர் நாமேதமிழர்
இறைவா எங்கள் பேராசிரியருக்கு பெரும் வெற்றியை கொடுப்பாயாக
கோயம்பத்தூர் வேட்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சீரியல் நம்பர் என்ன.
god wont give anything , we should give
ஆமீன்
இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி பெறும்
Abdul Hakim q—no second thought vote for uzavar karumbu sinnam
இறைவன் தீய சக்திகளை அழித்து.நல்லதுக்கு வெற்றியை தருவாய்….
நேர்மையான சிந்தனைகளை முன் நிறுத்தும் ஒரே அரசியல் இயக்கம்… நாம் தமிழர் கட்சி… வாழ்க வளர்க…
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா மனா தமிழர் உங்களுக்கு துணையாய் நிற்பார்கள்
முதலில் பேராசிரியருக்கு பெரும் வெற்றியை வாய்ப்பு கொடுப்போம்..
தென்னாட்டுடைய சிவனே பேராசிரியரை கல்யாணசுந்தரந்தை வெற்றிபெற செய்யவேண்டும் ஓம் முருகா🙏
வெற்றி நமதே
கல்யாணசுந்தரம் மிகப்பெரிய
வெற்றி பெற வேண்டும் .
வாழ்த்துக்கள் !
பேராசிரியர் கல்யாண சுந்தரம் வென்றே ஆக வேண்டும். Very best candidate. All the NTK candidates are best . But he is best among the Best.He is very best candidate compare other candidates in Kovai
நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்
எவனும். நாம் தமிழர் கட்சி. முன்
நேராக. வாதிட. முடியுமா. வெல்லவேண்டும்.
முகநூல் பக்கத்தையும்விட மக்களிடத்தில் நேரடியாக கொண்டு செல்ல உறவுகள் களப்பணியாற்ற தயாராகும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோயம்பத்தூர் உடைய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சீரியல் நம்பர் என்ன.
நிச்சயமா பேராசிரியரே உங்கள் வெற்றிக்கு எல்லாம்வல்ல இறைவணை வேண்டுகிறேன் நாம் தமிழர்
பேராசிரியர் கல்யாண சுந்தரம் வென்றே ஆக வேண்டும். எவ்வளவு
முடியுமோ அவ்வளவு பிரச்சாரம் செய்து ஆகச்சிறந்த உழைப்பை
போட்டாவது வென்றே ஆக வேண்டும். எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
வீரியத்தை காட்டும் நேரம்.
பேராசிரியர் வெற்றி நிச்சயம்.
என் முப்பாட்டன் முருகன் எல்லாம் வலமும் கொடுத்து நாம் தமிழர் கல்யாணசுந்தரம் வெற்றி பெற வேண்டும்.
கோவையில் 90% மக்களுக்கு சிறுவாணி குடிநீர் கிடையாது என்பதே உண்மை, அது அவர்களுக்கு மறுக்கப்பட்டு வியாபாரமயமாக்க பட்டுவிட்டது
N T K 👍
உண்மையை மக்களுக்கு சொல்லுவது.நாம்தமிழரின் கொள்கை.சிந்தித்து செயலாற்றுவது மக்களின் விருப்பம்.
நமதுசின்னம்.
விவசாயி.
விரைவில் நாம் தமிழர் அரசு
ஈழமண் தமிழ்நாட்டு இளைஞர்களை எதிர் பார்க்கின்றது. பெரும் புரட்சியை ஏற்படுத்துங்கள். ஈழமக்கள் கடைசி நம்பிக்கையை சிதைத்து விடாதீர்கள்.
ஈழமண் மலரும்
I’m respect ur feeling bro , I am also with u
Oru naal velluvoam bro,I am maveerarkalathu veriyan bro
my wish too