Login

Lost your password?
Don't have an account? Sign Up

40 comments

  1. Mohamed Irfan

    நன்றி அம்மா.

    25 வருடங்களுக்கு முன் உங்களின் Bachelor சமையலை புத்தக வடிவில் தொடங்கினேன்.

    தொடரும் ஆதரவு. 🙏

  2. ARUNA RAJA'S ADUKKALAI

    வாழ்த்துக்கள் அம்மா…திறமைகள் சிலநேரம் கைகொடுக்கமாட்டேன்…ங்குது.(200000 சப்ஸ்க்ரைபர்ன்றது ஏற்கமுடியலை) 2000வருடங்களில் நீங்களே என் சமையல்குரு…. சமையலோடு சேர்த்து எத்தனை டிப்ஸ் கொடுப்பீங்க …உங்களின் புத்தகங்களை அப்போ பப்ளீஸ் ஆனவுடன் வாங்கிடுவேன். டி விசேனல்களில் உங்களை கண்டு ரசித்துள்ளேன்…

    1. Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath

      நான் சானல் ஆரம்பித்து 2 1/2 வருடம் ஆகின்றது.தானாக அதிகரிப்பது தான்.நான் வேறெந்த முயற்சியும் செய்யவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE